16.7 C
Hatton
Tuesday, April 13, 2021
spot_img
spot_img
spot_img

இதையும் படிங்க

ரசிகர்களை திக்குமுக்காட வைத்த கீர்த்தி சுரேஷ்..! – வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ்த் திரையுலகில் கவர்ச்சியாக நடிக்காமலும் சாதிக்க முடியும், பிரபல நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடிக்க முடியும் என்பதை அழுத்தமாக நிரூபித்துள்ளவர் கீர்த்தி சுரேஷ்.

ரஜினி முருகனின் வெற்றியால் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.


ரஜினி முருகனுக்கு அடுத்து தனுஷுக்கு ஜோடியாக தொடரி படத்தில் நடித்தார் கீர்த்தி சுரேஷ். இந்தப் படம் தோல்வியடைந்தாலும் இதில் அவருடைய நடிப்பைப் பார்த்துதான் மகாநதி வாய்ப்பு கீர்த்தி சுரேஷுக்கு வந்தது.

தற்போது, ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் கவுன் உடையில் மொட்டை மாடியில் இப்படி அப்படி வளைந்து போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்