கவர்ச்சி நடிகைகள் படங்களில் தனது கவர்ச்சியை காட்டி அனைத்து மக்களின் ஆதரவையும் பெற்று சினிமா உலகில் ஜொலிக்கின்றனர்.
அப்படி தமிழ் சினிமா உலகில் நீண்ட காலமாக ஜோலித்தவர் தான் புவனேஸ்வரி. இவர் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகைகளுக்கு இணையாக வலம் வந்தவர்.
இவர் பாய்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.
தொடர்ந்து இவர் தமிழில் ஒரு சில படங்களில் அவ்வப்போது தோன்றி வந்தாலும் இவருக்கென ரசிகர்கள் பட்டாளம் அதிகரிக்கத் தொடங்கினர்.
இவரை பத்து வருடங்களுக்கு முன் விபசார வழக்கில் கைது செய்தனர். சினிமா பிரபலங்கள் பலரும் இவருக்கு ஆதரவாக போராடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து அவர் சீரியல் பக்கமும் தனது திரும்பி நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை புவனேஸ்வரியின் ஹாட் புகைப்படங்கள் சில சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.