16.7 C
Hatton
Tuesday, April 13, 2021
spot_img
spot_img
spot_img

இதையும் படிங்க

58 வயதான இயக்குநருடன் இரவு பார்ட்டியில் நீச்சல் குளத்தில் கும்மாளம் போடும் இளம்நடிகை!

தெலுங்கு சினிமாவில் தற்போது சர்ச்சை இயக்குநராக இருந்து வருபவர் ராம் கோபால் வர்மா. சமீபகாலமாக சர்ச்சையான கருத்துக்களையும் தன் படத்தில் நடித்த சக நடிகைகளுடன் இரவு பார்ட்டியிலும் கும்மாளம் போட்டு வருகிறார்.

மேலும் சமீபத்தில் கொரானா லாக்டவுனையும் மீறி அந்தமாதிரி படங்களில் ஆர்வம் காட்டி படத்தினை அவரது தயாரிப்பு இணையத்தில் வெளியிட்டும் வருகிறார்.

சமீபத்தில் திரில்லர் படத்தில் படுமோசமான காட்சிகளில் நடித்த நடிகை அப்சரா ராணியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தற்போது இருவரும் இரவு பார்ட்டியில் மது குடித்தும், நடிகை அப்சரா ராணி நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோவை அவரது சமுகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் 58 வயதில் இதெல்லாம் தேவையா என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்