சித்தார்த் நடித்த 180 படத்தில் தமிழுக்கு வந்த நித்யா மேனன், அதன்பிறகு வெப்பம், ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை, ஓ காதல் கண்மணி, மெர்சல் என பல படங்களில் நடித்துள்ளார்.
ஆனால் எந்த படத்திலும் அவர் கவர்ச்சி காண்பித்ததில்லை. திறமையான நடிகை என்பதால் அவர் சற்று குண்டாக இருந்தாலும் கூட தொடர்ந்து அவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.
தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும், தி அயர்ன் லேடி படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது இவரும் கவர்ச்சி காட்சிகளுக்கு துணிந்து விட்டார். பிரீத் என்ற வெப் சீரீஸில் நடித்துள்ளார் நித்யாமேனன்.
இதில் மற்றொரு நடிகைக்கு லிப் டு லிப் முத்தக்காட்சி தந்து நடித்திருந்தார். இது இணைய தளத்தில் வைரலானது.
தற்போது மீண்டும் உடல் எடை குறைந்துள்ள நித்யா மேனன் வெறுமனே மேலாடையை மட்டும் அணிந்து ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்தது பார்ப்போரை முகம் சுழிக்க வைத்தது.
இணையத்தில் வைரலாகி வரும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்து வருகிறார்கள்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.