Sat, Dec5, 2020

இதையும் படிங்க

மலச்சிக்கல் பிரச்சனையா? அப்ப இந்த டீயை குடிங்க போதும்…!

பெரும்பாலான மக்களுக்கு மலச்சிக்கல் பெரும் பிரச்சனையாக இருந்துவருகிறது. குடல் இயக்கங்கள் குறைவாக அடிக்கடி (வாரத்திற்கு மூன்று குடல் அசைவுகளுக்கு குறைவாக) மற்றும் மலம் கடினமாகவும், வறண்டதாகவும், வெளியேற்றுவது கடினமாகவும் மாறும்போது மலச்சிக்கல் ஏற்படுகிறது. எப்போதாவது...

கிறிஸ்துமஸ் இரவு பற்றி பலருக்கு தெரியாத வரலாற்று கதை!

கிறிஸ்துமஸ் இரவு பற்றி பலருக்கு தெரியாத வரலாற்று கதை! உலகமே கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடக் காத்துக் கொண்டிருக்கிறது. கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்த மக்கள் கிறிஸ்துமஸ் விழாவை இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளாகக் கருதி மகிழ்ந்து...

லேசான கொரோனா அறிகுறிகள் திடீரென கடுமையாவதற்கு இந்த 4 விஷயம் தான் காரணமாம்!

உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றுநோயின் எழுச்சியால், பல உலகளாவிய நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் லேசான மற்றும் மிதமான அறிகுறிகளைக் கொண்ட பலருக்கு நிலைமையானது மிகவும் கடுமையாக மாறி வருகின்றன. இயற்கையாக 80%-க்கும்...

கொரோனா மருந்தை எடுத்துக்கொள்ள முன்னாள் ஜனாதிபதிகள் ஆர்வம்

கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வதற்கு அமெரிக்காவில் முன்னாள் ஜனாதிபதிகள் பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் மற்றும் பராக் ஒபாமா ஆர்வம் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன....

பிக் பாஸ் சரித்திரத்தில் முதல் முறை.. நாமினேஷனில் கிடைத்த ஜாக்பாட்!

பிக் பாஸ் நான்காவது சீசன் தொடங்கி ஒரு வாரம் நிறைவடைந்து இரண்டு வாரம் துவங்கியிருக்கிறது. முதல் வாரம் எலிமினேஷன் இல்லை என்பதால் போட்டியாளர்கள் சற்று நிம்மதியாக இருந்தார்கள்.

இதற்கான நாமினேஷன் தற்போது நடைபெற்று இருக்கிறது. கடந்த வாரம் நடந்த கடந்து வந்த பாதை டாஸ்கின் முடிவில் மொத்தம் 8 போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேற நாமினேட் செய்யப்பட்டனர்.

சனம், ஷிவானி, சம்யுக்தா, ரேகா, ரம்யா பாண்டியன், கேப்ரியலா, ஆஜித் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகிய எட்டு பேர் அந்த டாஸ்க் முடிவில் நாமினேஷன் லிஸ்டில் சேர்க்கப்பட்டனர்.

ஆனால் சுரேஷ் சக்ரவர்த்தி இந்த வாரம் வீட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் அவர் நாமினேசனில் இருந்து தப்பித்தார்.

மீதம் இருக்கும் ஏழு பேரை மட்டுமே நாமினேட் செய்ய முடியும் என கட்டுப்பாடுடன் நேற்று நாமினேஷன் ப்ராசஸ் நடைபெற்றது.

கன்பெஷன் ரூமுக்கு சென்று போட்டியாளர்கள் பெரும்பாலும் சனம் ஷெட்டி மற்றும் ஷிவானியின் பெயரை நான் தேர்ந்தெடுத்தார்கள்.

ஆனாலும் இறுதியில் மொத்தம் 7 போட்டியாளர்களும் நாமினேஷன் லிஸ்டில் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்றைய பிக் பாஸ் ஷோவின் ப்ரொமோ வீடியோ வெளிவந்து இருக்கிறது. அதில் பிக் பாஸ் சரித்திரத்தில் முதல் முறையாக Eviction Free Pass என்ற ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

அதனை கடந்த வார டாஸ்கில் நாமினேட் செய்யப்பட்ட 8 போட்டியாளர்களில் ஒருவர் பெற்றுக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. அனைவரும் பேசி ஒவ்வொருவராக வெளியேற்றி, இந்த டாஸ்க் இறுதியில் இருக்கும் ஒரு நபருக்கு தான் இந்த பாஸ் கிடைக்கும்.

இதை பெறும் நபரை இனி வரும் வாரங்களில் கூட எலிமினேட் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இது பற்றி 8 போட்டியாளர்களும் தீவிரமாக விவாதித்து கொண்டிருப்பதும் தற்போது வெளிவந்திருக்கும் ப்ரோமோ வீடியோவில் காட்டப்பட்டு உள்ளது.

முதல் ஆளாக ஷிவானியை தான் அவர்கள் வெளியில் அனுப்பி இருக்கிறார்கள். அடுத்து ஆஜித் வெளியேறுகிறார்.

இந்த பாஸ் பெற்று இந்த சீசன் முழுவதும் இருக்கும் வாய்ப்பை பெறப்போவது யார் என்பது பற்றி தற்போது பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

இந்த வாரன் நடந்த நாமினேஷனில் சனம் ஷெட்டியை தான் போட்டியாளர்கள் அதிகம் பேர் நாமினேட் செய்தனர்.

அது மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் சனம் வெளியேற தான் அதிக வாய்ப்புகள் உள்ளது என அனைவரும் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சி துவங்கியதில் இருந்தே சனம் ஷெட்டி நடிப்பது போல இருக்கிறது என பலரும் தெரிவித்தனர். அவர் சின்ன விஷயத்தை கூட ஊதி பெரிய பிரச்சனையாக்கி விடுகிறார் என்ற குற்றச்சாட்டையும் மற்றவர்கள் அவர் மீது கூறிவருவதும் அனைவரும் அறிந்ததே.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

“உதிரம் கொடுப்போம்! உயிர்காப்போம்! கொட்டகலையில் இரத்த தான நிகழ்வு

'ரொட்டரெக்ட்' கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் இன்று (04) நடைபெற்றது. கொட்டகலை ஶ்ரீ முத்து விநாயகர் கோவில் மண்டப வளாகத்தில் முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமான இரத்த தான நிகழ்வில் பெருமளவானவர்கள், குருதிக்...

மாத்தளை மேயர் பதவியில் இருந்து அதிரடி நீக்கம்

மாத்தளை மேயராக கடமையாற்றிய டல்ஜித் அலுவிஹாரேவை அந்த பதவியில் இருந்து நீக்குவதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேவால் குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, மாத்தளை மேயர் பதவியில் டல்ஜித்...

1000 ரூபாய் சம்பளத்தை வழங்குவதாக கூறியது பொய்- திகாம்பரம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாள் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிப்பதாக பிரதமர் தெரிவித்ததுள்ளமையானது முழுப்பொய்யாகும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சர்களால் தோட்டத் தொழிலாளர்கள்...

குயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

பொகவந்தலாவை குயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.குழந்தவேல் தெரிவித்தார். அத்துடன், தோட்டத்தில் உள்ள நான்கு தொழிலாளர் குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன்,...

நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் லயன்குடியிருப்பில் தீ விபத்து

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவ்வெளிகம தோட்டத்தின் தொழிற்சாலை பிரிவில் 3ஆம் இலக்க லயன் குடியிருப்பில் இன்றிரவு (27) தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் 12 அறைகளைக்கொண்ட லயன் குடியிருப்பு முழுமையாக தீக்கிரையாகியுள்ளது. இதனால்...

பொகவந்தலாவையில் 06 பேருக்கு கொரோனா தொற்று

பொகவந்தலாவை சுகாதா வைத்திய அதிகார பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொட்டியாகலை கீழ்பிரிவு, டிக்கோயா டில்லரி தோட்டம், நோர்வூட் வெஞ்சர் தோட்டம்,...

மேலும் பதிவுகள்

நீல நிற புடவையில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் பார்வதி நாயர்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்டதும், பலருக்கும் வீட்டிலேயே இருந்து போர் அடித்திருக்கும். ஆனால் என்ன தான் போர் அடித்தாலும், அதைப் போக்கும் வண்ணம் பல நடிகைகள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில்...

மணமகனும், மணப்பெண்ணும் திருமணத்திற்கு முன்பே இவற்றை செய்ய வேண்டுமாம்!

திருமண நிச்சயத்திற்கு பிறகு தொடரும் மகிழ்ச்சியான பந்தம் திருமணத்திற்கு பிறகும் நிலைத்திருக்க ஒருசில விஷயங்கள், கேள்விகளை துணையிடம் கேட்டு, பதில் பெற்றுக்கொள்வது நல்லது. தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை எந்த அளவுக்கு மனம் விட்டு பகிர்ந்து...

ஆண்களே! உறவுக்கு பின்னர் இதெல்லாம் செய்ய மறந்துடாதீங்க

உடலுறவிற்கு பின் ஒருசில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இது மிகவும் முக்கியமானவை. ஏனெனில் பாலியல் நிபுணர்களின் கூற்றுப்படி, பெண்களை விட பெரும்பாலான ஆண்கள் உடலுறவுக்கு பின் ஒருசில விஷயங்களை செய்வதில்லை. உடலுறவு என்பது...

இரண்டாவது குழந்தையின் வருகையில் உங்கள் முதல் குழந்தையின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

இரண்டாவது குழந்தையின் வருகை உங்களையும், துணையையும் உற்சாகத்தில் ஆழ்த்தலாம். ஆனால் இது உங்கள் முதல் குழந்தைக்கு கடினமாக அமையலாம். இரண்டாவது குழந்தையின் வருகை உங்கள் குடும்பத்தில் பல மாற்றங்களை கொண்டு வரலாம், உங்கள் மீதும்,...

உடலுறவு பற்றி கூறப்படும் கட்டுகதைகளும் அதன் உண்மைகளும்!

நீங்கள் ஒரு தொடக்க வீரராக இருந்தாலும், உடலுறவு மற்றும் உடலுறவு துறையில் நிபுணராக இருந்தாலும், கூடுதல் அறிவு ஒருபோதும் தீங்கு செய்ய முடியாது. நம்மில் பலருக்கு எப்போதுமே நம் மனதில் பல கேள்விகள் இருக்கின்றன....

பெண்களின் வயாகராவான மூலிகை செய்யும் அற்புத மாற்றங்கள் என்ன தெரியுமா?

நம்முடைய சுவையான பானங்களுக்கு ஆரோக்கியத்தைச் சேர்ப்பது வரை வலியைக் குறைப்பது வரை சுவையான ஒரு திருப்பத்தைச் சேர்ப்பதில் இருந்து, இந்திய மசாலாப் பொருட்கள் மற்றும் மூலிகைகள் அவற்றின் ஆரோக்கிய நலன்களுக்காக அறியப்படுகின்றன. இந்த வரிசையில்...

பிந்திய செய்திகள்