Fri, May7, 2021

த்ரிஷா வெளியிட்ட புகைப்படத்தால் வாயடைத்து போன ரசிகர்கள்

ஜோடி படத்தில் சிறு வேடத்தில் நடித்த திரிஷா முதல் முறையாக லீடிங் ரோலில் சூர்யாவுடன் மவுனம் பேசியதே படத்தில் நடித்தார்.

தொடர்ந்து அஜித், விஜய், ரஜினி, கமல், சூர்யா, தனுஷ், விக்ரம், சிம்பு, விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்டுள்ளார்.

1983ம் ஆண்டு மே4ல் பிறந்த த்ரிஷா சர்ச் பார்க்கில் ஸ்கூலிங் முடித்தார். தனது கல்லூரி படிப்பை எத்திராஜ் கல்லூரியில் படித்தார்.

படிக்கும்போதே மாடலிங்கில் ஆர்வம் வர 1999ல் மிஸ் சேலம், மிஸ் மெட்ராஸ் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற கையோடு 2001ல் மிஸ் இந்தியா போட்டியில் ப்யூட்டிஃபுல் ஸ்மைல் விருதை தட்டிச் சென்றார்.

2004ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படத்தில் தனலட்சுமியாகவே தனிமுத்திரை பதித்திருப்பார். அந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது.

தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார்.

அந்த வகையில், தற்போது குட்டியான பாவாடையில் போஸ் கொடுத்துள்ள த்ரிஷாவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

SEITHI.LK

விளையாட்டு

செய்திகள்