16.7 C
Hatton
Tuesday, April 13, 2021
spot_img
spot_img
spot_img

இதையும் படிங்க

டாப்லெஸ் போஸால் தெறிக்க விடும் ஹன்ஷிகா

ஹிந்தி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹன்ஷிகா மோத்வானி, 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிளை திரைப்படம் மூலம் முதல் முறையாக தமிழ் சினிமாக்கு அறிமுகமானார்.

இதை தொடர்ந்து, எங்கேயும் காதல், வேலாயுதம் போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்த இவர் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில படங்களில் உடல் எடை கூடி குண்டாக இருந்த இவர் தற்போது தீவிர உடல் பயிற்சி மூலம் உடல் எடையை முற்றிலும் குறைத்திருக்கிறார்.

திரையில் அறிமுகமானது முதல் இன்று வரை கொழு கொழு ஹன்சிகாவை மட்டும் பார்த்து ரசித்து வந்த ரசிகர்கள் தற்பொழுது ஸ்லிம்மான ஹன்சிகாவையும் திரையில் பார்த்து ரசிக்க ஆவலுடன் இருந்து வருகின்றனர்.

இந்த வேளையில், தனது கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு அவ்வப்போது இன்ப அதிர்ச்சி அளித்து வருகிறார்.


பிங்க் பேக்ரவுண்ட், பிங்க் லிப்ஸ்டிக், பிங்க் மேக்கப் என அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் பிங்க் மேக்கப்புடன் மேலாடை எதுவும் அணியாமல் டாப்லஸில் கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டுட்டுள்ளார்.

இந்த டாப்லஸ் கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களுடைய அன்பை லைக்குகளாகவும் கமெண்ட்டுகளாகவும் அள்ளித் தெளித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்