Fri, May7, 2021

குடும்ப குத்துவிளக்காக தோன்றும் இவரா இப்படி… வாயை பிளந்த ரசிகர்கள்..!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை ரோலில் நடித்து வருபவர் காவ்யா அறிவுமணி.

ஆரம்பத்தில் காவ்யா நடிப்பு பற்றி விமர்சனங்களை எழுந்தாலும் போகப்போக அவரை ரசிகர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.

மேலும் சமூக வலைத்தளங்களிலும் காவ்யாவுக்குஅதிக அளவு ரசிகர்களும் கிடைத்திருக்கிறார்கள்.

காவ்யா தொடர்ந்து தற்போது ரசிகர்களுக்காக தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் அதிக அளவுக்கு வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் அவரது சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

 

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

SEITHI.LK

விளையாட்டு

செய்திகள்