தமிழ் சினிமாவில் கே ஆர் விஜயாவிற்கு பின் புன்னகை அரசி என ரசிகர்களால் கொண்டாடப் பட்டவர் நடிகை சினேகா.
ஒவ்வொரு திரைப்படத்திலும் சினேகாவின் கதாபாத்திரம் அத்தனை இயல்பாக இருக்கும், இதனால் சினேகாவிற்கு ரசிகர்கள் அதிகம்.
பிரபலமாக இருந்த போதே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர்.இந்த நிலையில் நடிகை சினேகா மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
சினேகா தனுஷ் ஜோடியின் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த நிலையில் சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில வைரலாகி வருகின்றது.
தற்போது தெலுங்கில் மூத்த நடிகராக வலம் வரும் பாலகிருஷ்ணன் என்பவருக்கு ஜோடியாக அவரின் அடுத்த படத்தில் கமிட்டாகியுள்ளாராம். 38 வயதான சினேகா 61 வயதான பாலகிருஷ்ணாவுக்கு ஜோடி போடுவதை ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.
இந்நிலையில், சட்டையில் ஒரு பட்டனை கூட போடாமல் கிரிக்கெட் விளையாடும் அவரது புகைப்படங்கள் தான் தற்போது ட்ரெண்டிங் .
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.