HomeசினிமாCinema Newsஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட இசையமைப்பாளர் டி இம்மான்

இரண்டாவது திருமணம் செய்துகொண்ட இசையமைப்பாளர் டி இம்மான்

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் டி.இமான். இவர் தமிழ் சீரியலுக்கு இசையமைத்தவர். இதனை அடுத்து தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் பிரபலமானார்.

தொடர்ந்து கும்கி, ரஜினி முருகன், விஸ்வாசம், அண்ணாத்த போன்ற பல படங்களுக்கு இசையமைத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.

- Advertisement -

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இவரின் முதல் மனைவியுடன் விவாகரத்து செய்து கொண்டதற்கான தகவலை வெளியிட்டார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில் இவருக்கு இரண்டாவது திருமணம் நடந்து முடிந்துள்ளது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

- Advertisement -

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular