Save 20% off! Join our newsletter and get 20% off right away!

இன்றைய மின்வெட்டு விபரம் வெளியானது

இலங்கையில் இன்றைய தினம் மூன்று மணி நேரம் 20 நிமிட மின்வெட்டுக்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரமும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 1 மணி நேரமும் 20 நிமிடங்களும் மின் தடைப்படவுள்ளது.

MNOXYZ ஆகிய பகுதிகளில் காலை 5 மணி முதல் 8 மணி வரை 3 மணி நேரம் மின் தடைப்படவுள்ளது.

பகுதி CC இல் காலை 6 மணி முதல் 9 மணி வரை 3 மணி நேரம் மின் தடைப்படவுள்ளது.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.