Save 20% off! Join our newsletter and get 20% off right away!

ரம்பாவை ஓரங்கட்டிய தர்ஷா குப்தா.. வைரலாகும் புகைப்படம்

தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தர்ஷா குப்தா. விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியலில் வில்லியாக நடித்து வந்தார். அதுமட்டுமல்லாமல் சன் டிவி சீரியலில் இவர் நடித்துள்ளார்.

மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று பாதியில் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். மேலும் இவர் ருத்ர தாண்டவம் என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமானார்.

தொடர்ந்து வெள்ளித்திரையில் நடிக்கத் தொடங்கிய இவர் தொடையழகி ரம்பாவை மிஞ்சும் அளவிற்கு போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.