Save 20% off! Join our newsletter and get 20% off right away!

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா!

திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடகைகளில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் கீதா போவிந்தம் திரைப்படம் மூலம் ஹிட் ஆனவர்.

அதையடுத்து தெலுங்கில் பல படங்கள் நடித்திருந்த இவர் சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

எனினும் தற்போது அல்லு அர்ஜுன் மற்றும் பகத் பாசில் நடித்து வரும் புஷ்பா படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இவருடைய லுக் வெளியாக ரசிகர் மத்தியில் வைரலானது.

சமீபகாலாமாக முன்னணி திரையுலக நட்சத்திரங்களின் சொத்து மதிப்பு மற்றும் சம்பள விவரங்கள் இணையத்தில் கசிந்த வண்ணம் உள்ளன.

அந்த வரிசையில் தற்போது நடிகை ராஷ்மிகாவின் சொத்து மதிப்பு குறித்தும் விவரம் இணையத்தளத்தில் கசிந்துள்ளது. அதன்படி, இதுவரை நடிகை ராஷ்மிகாவின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 29 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.