Mon, Dec5, 2022

#Trending

பிரபல தமிழ் இயக்குனர் மாரடைப்பால் மரணம்… அதிர்ச்சி தகவல்

தமிழ் சினிமாவில் உன்னை வாழத்தி பாடுகிறேன், செங்கோட்டை உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிவி சசிகுமார்.

தற்போது 57 வயதாகும் இவர் தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இவருக்கு ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார்.

இவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#Celebrities