23.6 C
Hatton
Tuesday, October 20, 2020

இதையும் படிங்க

அக்குள் மற்றும் தொடை பகுதிகளை வெள்ளையாக மற்றும் இயற்கை குறிப்புகள்!

சிலருக்கு கழுத்து, அக்குள் மற்றும் தொடை பகுதிகள் கறுத்து பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கும். அதிலும் குறிப்பாக வெள்ளை நிறமாக இருப்பவர்களின் அழகையே கெடுத்து விடும். இதனை எளிமையான முறையில் இயற்கையாக எப்படி போக்குவது...

ஹட்டன் நகரில் மண்சரிவு ; இருவர் காயம்

ஹட்டன் நகரில் எம்.ஆர் டவுன் பெற்றோல் நிரப்பு நிலையத்திற்கு எதிர்ப்பக்கமாக இன்று (14) அதிகாலை நான்கு மணியளவில் ஏற்பட்ட மண்சரிவில் இரண்டு கடைகள் சேதமடைந்துள்ளதுடன் ஒரு கடையில் உறங்கி கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள்...

தொடை தெரியும் அளவுக்கு குட்டியான உடை.. விளாசும் நெட்டிசன்கள்..!

நடிகை காஜல் அகர்வால் கவர்ச்சி உடை அணிந்துகொண்டு இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் உருவாகிவரும் ‘பாரிஸ்...

ஒரு வாரத்திலேயே புது முடி வேகமாக வளர..!

பொதுவாக எல்லோருக்கும் கூந்தல் என்றாலே ரொம்ப பிடிக்கும். கூந்தல் அடர்த்தியாக கருமையாக இருந்தால்தான், இளமையான தோற்றமுடன் காணப்படுவோம். ஆண்களுக்கும், பெண்களுக்கும் அழகை சேர்ப்பதே முடி தான். தலையில் சொட்டை விழுந்தால் 35 வயதிலும்...

இந்த ராசிகாரங்களுக்கு இன்று திடீர் செலவு உண்டாகலாம்

மேஷம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடன் அனுசரித்து செல்வார்கள். விசேஷ நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

ரிஷபம்: இன்று பெண்கள் திறமையாக செயல்பட்டு காரிய வெற்றிகாண்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும். மாணவர்கள் கல்வியில் சிரமபட்டு முன்னேற்றம் காண வேண்டி இருக்கும். மனோதைரியம் கூடும். எதிர்ப்புகள் விலகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9

மிதுனம்: இன்று எந்த சூழ்நிலையையும் அனுசரித்து செல்வீர்கள். வீண்குழப்பம், காரிய தடை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கவனதடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து தாமதப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

கடகம்: இன்று தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் உண்டாகலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ப்ரவுண் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

சிம்மம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷனை உண்டாக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. தாய், தந்தையின் உடல்நிலையில் எச்சரிக்கை அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 6

கன்னி: இன்று பெண்கள் எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டு அதன்படி செயல்படுவது நல்லது. பயணங்கள் செல்லும் போது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் பாடங்களை படிப்பதும் எதிலும் மெத்தனமாக செயல்படுவதை தவிர்ப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

துலாம்: இன்று காரிய வெற்றி உண்டாகும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். பூமி, வீடு தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு குறையும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

விருச்சிகம்: இன்று எதிர்பாராத செலவு உண்டாகலாம். அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்படும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல் ஏற்பட்டு சரியாகும். பணவரத்து தடைபட்டாலும் வந்துசேரும். வியாபார பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் போது கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வெண்மை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

தனுசு: இன்று உத்தியோகஸ்தர்கள் அலுவலக பொறுப்புகளை கவனமாக செய்வது நல்லது. இயந்திரங்களில் பணி புரிபவர்கள் ஆயுதங்களை கையாள்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது செயல்படுவது அவசியம். குடும்பத்தில் இருப்பவர்களது பேச்சுக்கு எதிர்த்து பேசுவதை தவிர்ப்பது நன்மை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

மகரம்: இன்று கணவன், மனைவிக்கிடையே வீண்வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நல்லது. பெண்களுக்கு கோபம், படபடப்பு குறையும். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். திடீர் செலவு உண்டாகலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

கும்பம்: இன்று மாணவர்கள் உயர்கல்வி படிப்பவர்களுக்கு திடீர் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகும். வீண் அலைச்சல் குறையும். கோபமான பேச்சு, டென்ஷன் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகும். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பிரவுண் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மீனம்: இன்று மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். லாபம் கூடும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாக பணிகளை கவனிப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 6

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பதுளையில் புதையல் தோண்டிய மூவர் கைது

பதுளை மாவட்டத்தின் ஹல்துமுள்ளைப் பகுதியில் உள்ள சொரகுன ரஜமகாவிகாரை வளவில், புதையல் தோண்டிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உட்பட மூவர் பண்டாரவளைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பதுளை மாவட்ட பொலிஸ் நிலையமொன்றின் பொலிஸ் சார்ஜன்ட்டாக...

ஹப்புத்தளையில் ஓட்டோ குடைசாய்ந்து குழந்தை உயிரிழப்பு

ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெல்லவாய - பேரகல வீதியில் பேரகல நோக்கிய பயணித்த ஓட்டோ கட்டுப்பாட்டை இழந்து 500 மீற்றர் ஆழமான பள்ளத்தில் விழுந்துள்ளது. இந்த விபத்தில் ஓட்டோ சாரதி, பெண் மற்றும்...

பண்டாரவளையில் ஆடைத்தொழிற்சாலை தீக்கிரை

பண்டாரவளைப் பகுதியின் ஆடைத் தொழிற்சாலையொன்று தீக்கிரையாகியுள்ளது. இச்சம்பவம் இன்று அதிகாலை மூன்று மணியளவில் பண்டாரவளை கெபில்லவெல என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. ஆடைத் தொழிற்சாலையிலிருந்து தைத்து நிறைவுசெய்யப்பட்டு வெளிநாடொன்றிற்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த இலட்சக்கணக்கான ரூபாய் பெறுமதிமிக்க...

நுவரெலியா கெலேகால பாதையில் வெடிப்பு

நுவரெலியா மாநகர சபையில் பல்வேறு குறைபாடுகள் நிலவுவதாக பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். மாநகர சபையின் உறுப்பினர்களும் எதனையும் கண்டு கொள்வதில்லை எனவும் மாதாந்த கூட்டங்களில் பொது மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக யாரும்...

ஹட்டன் நகரில் மண்சரிவு ; இருவர் காயம்

ஹட்டன் நகரில் எம்.ஆர் டவுன் பெற்றோல் நிரப்பு நிலையத்திற்கு எதிர்ப்பக்கமாக இன்று (14) அதிகாலை நான்கு மணியளவில் ஏற்பட்ட மண்சரிவில் இரண்டு கடைகள் சேதமடைந்துள்ளதுடன் ஒரு கடையில் உறங்கி கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள்...

மரம் முறிந்து விழுந்து கொழுந்து பறித்த இரண்டு பெண்கள் உயிரிழப்பு

பலாங்கொடை பின்னவல பகுதியில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண்கள் இருவர் மீது மரம் முறிந்து விழுந்துள்ளது. இதில், குறித்த பெண் தொழிலாளர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர். இன்று (14) முற்பகல் பெய்த கடும் மழையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக...

மேலும் பதிவுகள்

நீல நிற புடவையில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் பார்வதி நாயர்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்டதும், பலருக்கும் வீட்டிலேயே இருந்து போர் அடித்திருக்கும். ஆனால் என்ன தான் போர் அடித்தாலும், அதைப் போக்கும் வண்ணம் பல நடிகைகள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில்...

மணமகனும், மணப்பெண்ணும் திருமணத்திற்கு முன்பே இவற்றை செய்ய வேண்டுமாம்!

திருமண நிச்சயத்திற்கு பிறகு தொடரும் மகிழ்ச்சியான பந்தம் திருமணத்திற்கு பிறகும் நிலைத்திருக்க ஒருசில விஷயங்கள், கேள்விகளை துணையிடம் கேட்டு, பதில் பெற்றுக்கொள்வது நல்லது. தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை எந்த அளவுக்கு மனம் விட்டு பகிர்ந்து...

ஆண்களே! உறவுக்கு பின்னர் இதெல்லாம் செய்ய மறந்துடாதீங்க

உடலுறவிற்கு பின் ஒருசில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இது மிகவும் முக்கியமானவை. ஏனெனில் பாலியல் நிபுணர்களின் கூற்றுப்படி, பெண்களை விட பெரும்பாலான ஆண்கள் உடலுறவுக்கு பின் ஒருசில விஷயங்களை செய்வதில்லை. உடலுறவு என்பது...

இரண்டாவது குழந்தையின் வருகையில் உங்கள் முதல் குழந்தையின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

இரண்டாவது குழந்தையின் வருகை உங்களையும், துணையையும் உற்சாகத்தில் ஆழ்த்தலாம். ஆனால் இது உங்கள் முதல் குழந்தைக்கு கடினமாக அமையலாம். இரண்டாவது குழந்தையின் வருகை உங்கள் குடும்பத்தில் பல மாற்றங்களை கொண்டு வரலாம், உங்கள் மீதும்,...

உடலுறவு பற்றி கூறப்படும் கட்டுகதைகளும் அதன் உண்மைகளும்!

நீங்கள் ஒரு தொடக்க வீரராக இருந்தாலும், உடலுறவு மற்றும் உடலுறவு துறையில் நிபுணராக இருந்தாலும், கூடுதல் அறிவு ஒருபோதும் தீங்கு செய்ய முடியாது. நம்மில் பலருக்கு எப்போதுமே நம் மனதில் பல கேள்விகள் இருக்கின்றன....

பெண்களின் வயாகராவான மூலிகை செய்யும் அற்புத மாற்றங்கள் என்ன தெரியுமா?

நம்முடைய சுவையான பானங்களுக்கு ஆரோக்கியத்தைச் சேர்ப்பது வரை வலியைக் குறைப்பது வரை சுவையான ஒரு திருப்பத்தைச் சேர்ப்பதில் இருந்து, இந்திய மசாலாப் பொருட்கள் மற்றும் மூலிகைகள் அவற்றின் ஆரோக்கிய நலன்களுக்காக அறியப்படுகின்றன. இந்த வரிசையில்...

பிந்திய செய்திகள்

பதுளையில் புதையல் தோண்டிய மூவர் கைது

பதுளை மாவட்டத்தின் ஹல்துமுள்ளைப் பகுதியில் உள்ள சொரகுன ரஜமகாவிகாரை வளவில், புதையல் தோண்டிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உட்பட மூவர் பண்டாரவளைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பதுளை மாவட்ட பொலிஸ் நிலையமொன்றின் பொலிஸ் சார்ஜன்ட்டாக...

ஹப்புத்தளையில் ஓட்டோ குடைசாய்ந்து குழந்தை உயிரிழப்பு

ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெல்லவாய - பேரகல வீதியில் பேரகல நோக்கிய பயணித்த ஓட்டோ கட்டுப்பாட்டை இழந்து 500 மீற்றர் ஆழமான பள்ளத்தில் விழுந்துள்ளது. இந்த விபத்தில் ஓட்டோ சாரதி, பெண் மற்றும்...

பண்டாரவளையில் ஆடைத்தொழிற்சாலை தீக்கிரை

பண்டாரவளைப் பகுதியின் ஆடைத் தொழிற்சாலையொன்று தீக்கிரையாகியுள்ளது. இச்சம்பவம் இன்று அதிகாலை மூன்று மணியளவில் பண்டாரவளை கெபில்லவெல என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. ஆடைத் தொழிற்சாலையிலிருந்து தைத்து நிறைவுசெய்யப்பட்டு வெளிநாடொன்றிற்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த இலட்சக்கணக்கான ரூபாய் பெறுமதிமிக்க...

நுவரெலியா கெலேகால பாதையில் வெடிப்பு

நுவரெலியா மாநகர சபையில் பல்வேறு குறைபாடுகள் நிலவுவதாக பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். மாநகர சபையின் உறுப்பினர்களும் எதனையும் கண்டு கொள்வதில்லை எனவும் மாதாந்த கூட்டங்களில் பொது மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக யாரும்...

ஹட்டன் நகரில் மண்சரிவு ; இருவர் காயம்

ஹட்டன் நகரில் எம்.ஆர் டவுன் பெற்றோல் நிரப்பு நிலையத்திற்கு எதிர்ப்பக்கமாக இன்று (14) அதிகாலை நான்கு மணியளவில் ஏற்பட்ட மண்சரிவில் இரண்டு கடைகள் சேதமடைந்துள்ளதுடன் ஒரு கடையில் உறங்கி கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள்...