23.2 C
Hatton
Thursday, October 22, 2020

இதையும் படிங்க

செம வைரலாகும் யாஷிகா ஆனந்தின் நடன வீடியோ

துருவங்கள் பதினாறு,இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். கொரோனா காரணமாக போடப்பட்ட ஊரடங்கு காரணமாக அவ்வப்போது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் லைவ் உள்ளிட்டவற்றில் கலந்துரையாடினார். யாஷிகா ஆனந்த்...

பாதையை திருத்தி தருமாறு மக்கள் கோரிக்கை

புஸ்ஸல்லாவ பெரட்டாசி தோட்ட பிரதான பாதையில் சமகிபுர பிரேசத்தில் இருந்து டெல்டா தோட்டம் வமியாக புப்புரஸ்ஸ கலஹா தெல்தோட்டை ஹேவாஹெட்ட போன்ற நகரங்களுக்கு செல்லும் பிரதான பாதையே இது. இந்த பாதையின் ஒரு பகுதி மிகவும்...

குஷ்புவா இது, 50 வயதில் என்ன போஸ் பாருங்க

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகைகளில் குஷ்புவும் முக்கிய இடத்தில் இருக்கிறார். இவரது படங்கள் அதிகம் ஹிட் படங்களாக தான் அமைந்துள்ளது, அண்மையில் இவர் அதிகம் பேசப்பட்டது ஒரு விஷயத்திற்காக தான். அதாவது இவர்...

கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு

கம்பஹா மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி தொடக்கம் எதிர்வரும் 26 ஆம் திகதிகாலை 5.00 மணி வரையில் மீண்டும் அறிவிக்கும் வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளது. கொவிட் - 19 வைரஸ்...

இரண்டாம் முறை கருத்தரிக்க எளிய குறிப்புகள்!

தற்போதைய காலகட்டத்தில் மிக இளமையான மற்றும் கட்டுகோப்புடன் இருக்கும் தம்பதிகளுக்குக் கூட முதல் சுழற்சியில் கருவுறுதலுக்கான சாத்தியக் கூறு 6-8% மட்டுமே உள்ளது.

ஆகவே முதல் முறை கருவுற்று குழந்தை பெற்றவர்கள் மறுமுறை கருத்தரிப்பதில் பாதிப்பு ஏற்படுவதாக உணர்ந்தால் எந்த ஒரு தீவிர நிலையை குறித்தும் அச்சம் கொள்ள வேண்டாம். இரண்டாம் முறை கருத்தரிக்க எளிதான சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இது நிச்சயம் உங்களுக்கு உதவி புரியும்.

உங்கள் முதல் குழந்தை பிறந்த பின்னர், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்களை நினைவு கொள்ளுங்கள். உதாரணத்திற்கு உங்கள் உணவு பழக்கம் சீரானதாக உள்ளதா என்பதை கவனியுங்கள். காப்ஃபைன் பருகும் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

கருவுறுதலில் அது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். புகைப்பிடிக்கும் பழக்கம் மற்றும் மது அருந்தும் பழக்கம் ஆகியவற்றை குறைத்துக் கொள்ளுங்கள். முட்டைகள் முதிர்ச்சி அடையவும், கருவுறுதல் விகிதத்தைக் குறைக்கவும் இந்த பழக்கங்கள் காரணமாக உள்ளன.

இரண்டாம் முறை தாயாக முயற்சிக்கும் பெண்கள் போதுமான தூக்கம் பெறுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தூக்கத்தைக் குறைத்துக் கொள்பவர்கள் ஹார்மோன்களில் சமநிலை இழக்கப்பட்டு கருவுறுதல் பாதிக்கப்படலாம்.

ஒருவேளை காலப்போக்கில் உங்களுடைய பழக்கவழக்கத்தில் ஏதாவது ஆரோக்கியமற்ற செயல்பாடுகள் இணைக்கப்பட்டிருந்தால் அவற்றை களைய வேண்டிய காலம் இது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய கணவரும் விந்தணுக்கள் அதிகரிக்கும்.

ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்கள் கணவரின் வாழ்வியல் முறைகளில் மாற்றம் தேவைப்பட்டால் அதனையும் சரி செய்யும்படி கேட்டுக் கொள்ளுங்கள்.

நீங்கள் ஏற்கனவே தாயாக இருப்பதால், உங்கள் கருவுறுதலை தடுக்கும் எதாவது மருந்துகள் உட்கொண்டு வரலாம். முதல் குழந்தை பிறந்த பிறகு உங்கள் ஆரோக்கியத்தில் ஏதாவது மாற்றங்கள் கருவுறுதலை பாதிக்கிறதா என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

உங்கள் ஆரோக்கியத்தில் ஏற்படும் மாற்றங்கள் கருவுறும் நிலையில் பாதிப்பை உண்டாக்கலாம். கருவுறுதலுக்கு உதவும் சில மருந்துகள் எடுத்துக் கொள்வது மற்றும் ஆரோக்கியத்தை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது போன்றவை உங்கள் இரண்டாம் குழந்தைக்கான கவலையை நிஜமாக்க உதவும்.

முதல் குழந்தை பிறந்த பிறகு உங்கள் உடல் எடையில் மாற்றம் இருக்கலாம். ஒருவேளை உங்கள் எடை கூடி இருக்கலாம் அல்லது சில கிலோ குறைந்தும் இருக்கலாம். இரண்டாவது முறை கருவுறுதலுக்கு உங்கள் உடல் எடை முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான உடல் குறியீட்டு எண்ணுக்கு நெருக்கமான அளவில் உங்கள் உடல் எடை இருக்கும்படி பார்த்துக் கொள்வது கருவுறுதலை பாதிக்காமல் இருக்கும்.

இரண்டாவது முறை கருத்தரிக்க நினைப்பவர்கள் மருத்துவ உதவியை நாடுவதில் போதிய கவனம் செலுத்துவதில்லை. கருவுற முயற்சித்து தோல்வியை தழுவும் ஒவ்வொரு ஆண்டும், கருத்தரிப்பதற்கான சாத்தியம் குறையக்கூடும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

நீங்கள் 35 வயதை விட குறைவாக இருந்து, ஒரு வருடம் தொடர்ந்து பாதுகாப்பற்ற உடலுறவு கொண்ட போதும் இரண்டாவது முறை கருத்தரிக்க முடியவில்லை என்றால், அல்லது 35 வயதைக் கடந்து 6 மாதம் தொடர்ந்து முயற்சித்தும் கருத்தரிக்க முடியவில்லை என்றால் மருத்துவ உதவி பெறுவது நல்லது. மருத்துவரிடம் உங்கள் பிரச்சனையை பற்றி பேசுவது குறித்து தயக்கம் வேண்டாம்.

ஏற்கனவே ஒரு குழந்தை இருப்பதால் அந்த குழந்தையை பராமரிப்பதில் நீங்கள் அதிக சோர்வடையக்கூடும். ஆகவே முதல் குழந்தை கருத்தரிக்க நீங்கள் எடுத்துக் கொண்ட நேரத்தைப் போல் இரண்டாம் குழந்தை கருத்தரிப்பதில் நேரம் செலவிடுவது இயலாத காரியம்.

ஆனால் உங்கள் மாதவிடாய் சுழற்சி போன்றவற்றில் கவனம் செலுத்துவது ஓரளவிற்கு நன்மையைத் தரும். அவற்றில் ஏதாவது குறைபாடு இருப்பின், அவை கருத்தரிக்கும் வாய்ப்பில் தோல்வியை உண்டாக்க முடியும். குறிப்பாக நீங்கள் வளமாக இருக்கும் காலங்களில் கருத்தரிக்க முயற்சித்தால் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

நீங்கள் கருத்தரிக்க முயற்சிக்கும் விதங்கள் மற்றும் எவ்வளவு நாட்கள் முயற்சிக்க வேண்டும் என்பது குறித்த ஒரு திட்டமிடுதலை நீங்கள் மற்றும் உங்கள் கணவர் இணைந்து உருவாக்குங்கள்.

IUI அல்லது IVF போன்ற சிகிச்சை முறைகளை பயன்படுத்துவதில் உங்கள் கருத்து குறித்து ஆலோசனை நடத்துங்கள் அல்லது முட்டை தானம் பெறுவது குறித்து ஆலோசியுங்கள். கருவுறாமை தொடர்பான பிரச்சனைக்கான சிகிச்சைக்கு நீங்கள் செலவிட விரும்பும் தொகை குறித்து ஆலோசியுங்கள்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

நவதிஸ்பனையில் 20 பேர் தனிமை

கொழும்பு துறைமுகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, நாவலப்பிட்டிய நவதிஸ்பனையிலுள்ள அவரது குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, அப்பகுதிக்குப் பொறுப்பான பொதுசுகாதார பரிசோதகர் காரியாலயம் (21) அறிவித்தது. மேற்படி ஊழியர், நேற்று (20) கொழும்பு துறைமுகத்தில்...

பாதையை திருத்தி தருமாறு மக்கள் கோரிக்கை

புஸ்ஸல்லாவ பெரட்டாசி தோட்ட பிரதான பாதையில் சமகிபுர பிரேசத்தில் இருந்து டெல்டா தோட்டம் வமியாக புப்புரஸ்ஸ கலஹா தெல்தோட்டை ஹேவாஹெட்ட போன்ற நகரங்களுக்கு செல்லும் பிரதான பாதையே இது. இந்த பாதையின் ஒரு பகுதி மிகவும்...

ஐந்தாவது நாளாகவும் தொடரும் சத்தியாக்கிரக போராட்டம்.

கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட ஹெல்பொட காச்சாமலை தோட்டத்தில் பூட்டப்பட்ட தொழிற்சாலையை திறக்க கோரி ஐந்தாவது நாளாகவும் இன்று (20) தோட்டத்தொழிலாளர்கள் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தொழிற்சாலையில் அரைக்கப்படும் கொழுந்து விலைபோகவில்லை என தோட்ட...

தெல்தோட்டையில் மர வெண்டைக்காய் வளர்ப்பு

கண்டி, தெல்தோட்டையில் கலாநிதி கே.பிரபாகரன் என்பரின் வீட்டுத் தோட்டத்தில் பயிரிடப்பட்ட மரவெண்டிக்காய் மூலம் வெற்றிகரமாக விளைச்சல் பெறப்படுகின்றது. வெண்டிக்காய் என்றும் வெண்டைக்காய் என்றும் அழைக்கப்படும் இந்த மரவெண்டி செய்கை தொடர்பாக செய்கையாளரிடம் வினவியபோது, ” நண்பர்...

தெமோதர விபத்தில் இரு பெண்கள் காயம்!

பதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் தெமோதர உடுவர பகுதியில் இன்று(20) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்கள் இருவர் காயமடைந்துள்ளனர். இரு ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்த பெண்கள் இருவரும்...

மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கு 23ஆம் திகதி நியமனம்

மத்திய மாகாணத்தில் உதவி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வழங்கப்படும் என மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக மத்திய மாகாணத்தில் உதவி ஆசிரியர் நியமனம் தொடர்பாக நிலவிவந்த பிரச்சினைகள் தொடர்பாக...

மேலும் பதிவுகள்

நீல நிற புடவையில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் பார்வதி நாயர்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்டதும், பலருக்கும் வீட்டிலேயே இருந்து போர் அடித்திருக்கும். ஆனால் என்ன தான் போர் அடித்தாலும், அதைப் போக்கும் வண்ணம் பல நடிகைகள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில்...

மணமகனும், மணப்பெண்ணும் திருமணத்திற்கு முன்பே இவற்றை செய்ய வேண்டுமாம்!

திருமண நிச்சயத்திற்கு பிறகு தொடரும் மகிழ்ச்சியான பந்தம் திருமணத்திற்கு பிறகும் நிலைத்திருக்க ஒருசில விஷயங்கள், கேள்விகளை துணையிடம் கேட்டு, பதில் பெற்றுக்கொள்வது நல்லது. தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை எந்த அளவுக்கு மனம் விட்டு பகிர்ந்து...

ஆண்களே! உறவுக்கு பின்னர் இதெல்லாம் செய்ய மறந்துடாதீங்க

உடலுறவிற்கு பின் ஒருசில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இது மிகவும் முக்கியமானவை. ஏனெனில் பாலியல் நிபுணர்களின் கூற்றுப்படி, பெண்களை விட பெரும்பாலான ஆண்கள் உடலுறவுக்கு பின் ஒருசில விஷயங்களை செய்வதில்லை. உடலுறவு என்பது...

இரண்டாவது குழந்தையின் வருகையில் உங்கள் முதல் குழந்தையின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

இரண்டாவது குழந்தையின் வருகை உங்களையும், துணையையும் உற்சாகத்தில் ஆழ்த்தலாம். ஆனால் இது உங்கள் முதல் குழந்தைக்கு கடினமாக அமையலாம். இரண்டாவது குழந்தையின் வருகை உங்கள் குடும்பத்தில் பல மாற்றங்களை கொண்டு வரலாம், உங்கள் மீதும்,...

உடலுறவு பற்றி கூறப்படும் கட்டுகதைகளும் அதன் உண்மைகளும்!

நீங்கள் ஒரு தொடக்க வீரராக இருந்தாலும், உடலுறவு மற்றும் உடலுறவு துறையில் நிபுணராக இருந்தாலும், கூடுதல் அறிவு ஒருபோதும் தீங்கு செய்ய முடியாது. நம்மில் பலருக்கு எப்போதுமே நம் மனதில் பல கேள்விகள் இருக்கின்றன....

பெண்களின் வயாகராவான மூலிகை செய்யும் அற்புத மாற்றங்கள் என்ன தெரியுமா?

நம்முடைய சுவையான பானங்களுக்கு ஆரோக்கியத்தைச் சேர்ப்பது வரை வலியைக் குறைப்பது வரை சுவையான ஒரு திருப்பத்தைச் சேர்ப்பதில் இருந்து, இந்திய மசாலாப் பொருட்கள் மற்றும் மூலிகைகள் அவற்றின் ஆரோக்கிய நலன்களுக்காக அறியப்படுகின்றன. இந்த வரிசையில்...

பிந்திய செய்திகள்