Fri, May7, 2021

நடிகர் விவேக்கின் உடல்நிலை மோசமான நிலையில்… மருத்துவ அறிக்கையால் ரசிகர்கள் அதிர்ச்சி

பத்ம ஸ்ரீ விவேக் உடல்நிலை பாதிக்கப்பட்டு இன்று திடீரென்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் நேற்று அவர் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அவரின் தற்போதைய உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் நடிகர் விவேக்கிற்கு ECMO சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அவரின் உடல்நிலை மோசமான நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி அவரின் உடல்நல குறைவிற்கு தடுப்பூசி காரணமில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

SEITHI.LK

விளையாட்டு

செய்திகள்