Mon, Mar1, 2021

இதையும் படிங்க

ஆசைக்கு இணங்காத நண்பனின் தாயை துடிக்கத்துடிக்க கொடூரமாக கொலை செய்த கொடூரன்!

தனது நண்பனின் தாய் ஆசைக்கு இணங்காததால் அவரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் சத்தீஸ்கரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 20 வயதான சிந்தாமணி படேல் என்கிற சிந்து, சத்தீஸ்கர் மாநிலத்தின் மகசாமுந்த் மாவட்டத்திலுள்ள பாஸ்னா காவல்நிலையத்துக்கு...

முத்தமிடுவதுபோல் இளம்பெண் செய்த செயல்: பறவை தூக்கிச் சென்ற உறுப்பு

தெருச்சண்டையின்போது, முத்தமிடுவதுபோல் பிரித்தானியரின் நாக்கைக் கடித்துத் துப்பியுள்ளார் ஒரு பெண். ஸ்காட்லாந்திலுள்ள எடின்பர்கில், முன் பின் தெரியாத ஒரு ஆணுக்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சண்டையின்போது James McKenzie என்ற அந்த ஆண்,...

29 வயது பெண்ணுக்கு ஆசை காட்டி ஏமாற்றிய 52 வயது நபர்!

சென்னையில் 29 வயது பெண்ணுக்கு திருமணம் ஆசை காட்டி, 52 வயது நபர் ஏமாற்றியதாக, பாதிக்கப்பட்ட இளம் பெண் புகார் அளித்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பல்லாவரம் பகுதியில் வசிக்கும் 29...

எல்லாவற்றையும் ஒரே மாதிரி செய்யும் இரட்டையர்கள்… இப்போது என்ன செய்தார்கள் தெரியுமா?

பிரேசிலைச் சேர்ந்த மாயாவும் சோபியாவும், எல்லாவற்றையும் ஒரே மாதிரி செய்யும் ஒரே உருவம் கொண்ட இரட்டையர்கள். எங்கு சென்றாலும் சேர்ந்தே செல்வது, உடையணிந்தாலும் ஒரே போல் உடையணிவது என இருந்த அந்த இரட்டையர்களைக் குறித்த...

பனிப்பொழிவை முதல்முறையாக பார்த்து குதூகலித்த சிறுவனுக்கு ஏற்பட்ட சோகம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் முதன்முறையாக பனிப்பொழிவைப் பார்த்து உற்சாகமடைந்த 11 வயது சிறுவன் உடல் உறைந்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெக்சாஸ் மாகாணம் கடும் பனிப்பொழிவால் மொத்தமாக முடங்கியுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், சுமார் 4.4 மில்லியன் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

கடும் பனிப்பொழிவுக்கு இதுவரை 47 பேர் மரணமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் மட்டும் 11 வயது சிறுவன் கிறிஸ்டியன் உட்பட 30 பேர் மரணமடைந்துள்ளனர்.

சிறுவன் கிறிஸ்டியன் தனது அம்மாவுடன் வசிப்பதற்காக 2019 ல் மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸிலிருந்து அமெரிக்கா வந்துள்ளார்.

வாழ்க்கையில் இதுவரை பனிப்பொழிவை நேரில் பார்த்திராத சிறுவன் கிறிஸ்டியன், கடந்த சில நாட்களாக மிகுந்த குதூகலத்தில் இருந்துள்ளான்.

ஆனால் தற்போது கடும் பனிப்பொழிவை தாங்க முடியாமல் உடல் உறைந்து மரணமடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான்.

செவ்வாய் அன்று தங்கள் மொபைல் குடியிருப்பில் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்துள்ளான் சிறுவன் கிறிஸ்டியன்,

மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பனிப்பொழிவும் கடுமையாகவே, சிறுவன் ஆபத்தான நிலைக்கு சென்றுள்ளான்.

தாயாரும் வளர்ப்பு தந்தையும் உடனடியாக சிறுவனை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தில் மின்சாரம் இல்லாமல் சுமார் 200,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மட்டுமின்றி, பாதுகாப்பான குடிநீர் இல்லாமல் 10 மில்லியன் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகளில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் கொள்ளை விலை ஈடாக்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

காணி உரிமை, வீட்டு உரிமை வழங்க வேண்டும் என கோரி கொஸ்லந்தை நகரில் போராட்டம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அடிப்படை சம்பளமாக வழங்க வேண்டும் மற்றும் காணி உரிமை, வீட்டு உரிமை வழங்க வேண்டும் என கோரி தோட்ட தொழிலாளர் மத்திய நிலையம், கொஸ்லந்தை நகரில்...

சவால் விடுத்து, புதிய அரசியல் கட்சி தொடங்க தீர்மானித்தார் திலகராஜ்

எதிர்வரும் காலங்களில் பாரிய மலையக கொள்கை சார்ந்த ஜனநாயக அரசியலை முன்னெடுக்கவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவிக்கின்றார். தலவாக்கலையில் இன்று(28) செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் கூறினார். 2021ம்...

வழமைக்கு திரும்பும் நுவரெலியா சுற்றுலாத்துறை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் சுற்றுலாத்துறை பாரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், பலர் தொழில்வாய்ப்புக்களை இழந்தனர். நடைபாதை வியாபாரிகள் படகு சவாரி, போனிசவாரி உள்ளிட்ட பலத்துறைகளும் கடும் பாதிப்புக்குள்ளாகி இருந்தன. நீண்ட இடைவெளிக்கு பின் இன்று...

டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு

டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் சிகிச்சைப்பிரிவு டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள பிரதான வைத்தியசாலைகளில் சிகிச்சைபெறவரும் நோயாளிகள் தொடர்பான தகவல்கள் கணினி மயப்படுத்தப்பட்டு வருகின்றன. கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பிரதான நகரங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இந்த...

இருவேறுபட்ட இடங்களில் குளவி தாக்குதலுக்கு இலக்காகி 18 பேர் பாதிப்பு

இருவேறுபட்ட இடங்களில் குளவிகளின் தாக்குதலுக்கு இலக்காகி 10 பெண் தொழிலாளர்கள் உட்பட எட்டு ஆண் தொழிலாளர்கள் வைத்தியசாலைகளில் இன்று முற்பகல் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 12 பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை...

தலவாக்கலையில் குளவிக் கொட்டில் எட்டு பேர் பாதிப்பு

தலவாக்கலை கிறேட்வெஸ்டன் கல்பா டிவிசனில், இன்று (23) காலை 10.00 மணியளவில், குளவிக்கொட்டுக்கு இழக்காகிய எட்டு பேர், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேயிலைக் கொழுந்துப் பறித்துக்கொண்டிருந்தவர்களே, குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். தேயிலைச் செடிகளிலிருந்து குளவிகள்...

மேலும் பதிவுகள்

டிசம்பர் மாசத்துல உங்க பிறந்த திகதியை சொல்லுங்க.. ரகசியத்தை சொல்றோம்!

ஒரு வருடத்தின் கடைசி மாதம் தான் டிசம்பர். அதேப் போல் குளிர்காலத்தின் முதல் மாதமும் இது தான். மேலும் இந்த மாதத்தை விழாக்காலம் என்றே கூறலாம். ஏனெனில் இந்த மாதத்தில் தான் கிறிஸ்துமஸ் வருகிறது....

நீல நிற புடவையில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் பார்வதி நாயர்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்டதும், பலருக்கும் வீட்டிலேயே இருந்து போர் அடித்திருக்கும். ஆனால் என்ன தான் போர் அடித்தாலும், அதைப் போக்கும் வண்ணம் பல நடிகைகள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில்...

மணமகனும், மணப்பெண்ணும் திருமணத்திற்கு முன்பே இவற்றை செய்ய வேண்டுமாம்!

திருமண நிச்சயத்திற்கு பிறகு தொடரும் மகிழ்ச்சியான பந்தம் திருமணத்திற்கு பிறகும் நிலைத்திருக்க ஒருசில விஷயங்கள், கேள்விகளை துணையிடம் கேட்டு, பதில் பெற்றுக்கொள்வது நல்லது. தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை எந்த அளவுக்கு மனம் விட்டு பகிர்ந்து...

ஆண்களே! உறவுக்கு பின்னர் இதெல்லாம் செய்ய மறந்துடாதீங்க

உடலுறவிற்கு பின் ஒருசில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இது மிகவும் முக்கியமானவை. ஏனெனில் பாலியல் நிபுணர்களின் கூற்றுப்படி, பெண்களை விட பெரும்பாலான ஆண்கள் உடலுறவுக்கு பின் ஒருசில விஷயங்களை செய்வதில்லை. உடலுறவு என்பது...

இரண்டாவது குழந்தையின் வருகையில் உங்கள் முதல் குழந்தையின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

இரண்டாவது குழந்தையின் வருகை உங்களையும், துணையையும் உற்சாகத்தில் ஆழ்த்தலாம். ஆனால் இது உங்கள் முதல் குழந்தைக்கு கடினமாக அமையலாம். இரண்டாவது குழந்தையின் வருகை உங்கள் குடும்பத்தில் பல மாற்றங்களை கொண்டு வரலாம், உங்கள் மீதும்,...

உடலுறவு பற்றி கூறப்படும் கட்டுகதைகளும் அதன் உண்மைகளும்!

நீங்கள் ஒரு தொடக்க வீரராக இருந்தாலும், உடலுறவு மற்றும் உடலுறவு துறையில் நிபுணராக இருந்தாலும், கூடுதல் அறிவு ஒருபோதும் தீங்கு செய்ய முடியாது. நம்மில் பலருக்கு எப்போதுமே நம் மனதில் பல கேள்விகள் இருக்கின்றன....

பிந்திய செய்திகள்