Wed, Feb24, 2021
Home சினிமா பூனம் பஜ்வா கிளாமர்ல இறங்கிட்டாப்ல.. வைரலாகும் 'ஜில்' போட்டோஸ்!

பூனம் பஜ்வா கிளாமர்ல இறங்கிட்டாப்ல.. வைரலாகும் ‘ஜில்’ போட்டோஸ்!

ஹரி இயக்கிய சேவல் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானபூனம் பஜ்வா நடித்த ஜீவாவுடன் தெனாவட்டு மற்றும் கச்சேரி ஆரம்பம் படங்கள் கவனிக்கப்பட்டன.

சுதா கொங்கரா இயக்கிய முதல் படமான துரோகி, நரேன் நடித்த தம்பிக்கோட்டை படங்களிலும் இவர் நடித்தார். சுந்தர். சி. இயக்கத்தில் உருவான அரண்மனை 2, முத்தின கத்திரிக்காய் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனது இருப்பை தக்க வைத்துக் கொண்டார்.

ஜி.வி. பிரகாஷின் குப்பத்து ராஜா படத்திலும் நடித்திருந்தார். விஷாலின் ஆம்பள படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். தெலுங்கு, தமிழை அடுத்து, மலையாளம், கன்னடத்திலும் சில படங்களில் நடித்துள்ளார் பூனம் பஜ்வா. குப்பத்து ராஜா படத்துக்குப் பிறகு வாய்ப்புகள் வரவில்லை அவருக்கு.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் தனது காதலர், சுனில் ரெட்டியை இன்ஸ்டாவில் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு உன்னைக் காதலிக்கிறேன் என்று கூறியிருந்தார்.

இருவரும் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார், பூனம். இந்தப் புகைப்படங்கள் வைரலாயின. வழக்கமாக கிளாமர் புகைப்படங்களை வெளியிடாத பூனம் பஜ்வா, இப்போது அப்படி ஒரு ஸ்டில்லை வெளியிட்டுள்ளார்.

ஏராளமான லைக்ஸ்களை பெற்றுள்ள அந்த புகைப்படத்துக்கு நெட்டிசன்ஸ் சரமாரி கமென்ட்களையும் பதிவு செய்துள்ளனர். ஒரு நெட்டிசன், என்ன நீங்களும் இப்படி ஆகிட்டீங்க? என்று வருத்தமாகக் கேட்டுள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

விளையாட்டு

செய்திகள்

பிரபலமான பதிவுகள்

குடி போதையில் த்ரிஷா… இதுவரை பலரும் பார்த்திடாத மறுபக்கம்..!

நடிகர் நடிகைகள் பொதுவாகவே, அடிக்கடி நண்பர்களின் பிறந்த நாள் விழா, கெட் டூ கெதர், வீக் எண்டு பார்ட்டி என ஒன்றாக கூடி செம ரகளை செய்வார்கள். இதுபோன்ற பார்ட்டிகளில் குடித்து விட்டு கும்மாளம்...

” மூடு வந்துடுச்சி.. கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட 42 வயது நடிகை

நடிகை சுரேகா வாணி தமிழைப் போலவே தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். 42 வயது துணை நடிகை சுரேகா வாணி வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில்...

படுக்கையறையில் பச்சையாக படுத்திருக்கும் பிரபல தமிழ் நடிகை

மாடலிங்கிலும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு கலக்கிய நிவேதா இப்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் அனைவரையும் கவரக்கூடிய மிகச்சிறந்த நடிகையாக உள்ளார். இவர் இதுவரை கவர்ச்சி காட்டாத குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே...

திருமணமானதை மறைத்து இளைஞனை காதலித்த இளம்பெண்… இறுதியில் ஏற்பட்ட சோகம்!

தமிழகத்தில் திருமணத்தை மறைத்து இளைஞனை பெண் காதலித்த நிலையில் உண்மையை அறிந்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக இது கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. திருவண்ணாமலை...