Thu, Dec3, 2020

இதையும் படிங்க

பிகினி உடையில் ஃபீல் பண்ணும் இலியானா

தன்னுடைய இடுப்பால் மட்டுமே பிரபலமான நடிகை ஒருவர் உண்டு என்றால் அது நம்ம இலியானா மட்டும் தான். நளினமான இடுப்பை வர்ணித்து " இருக்கான்னா.. இடுப்பிருக்கானா.. இல்லையானா.. இலியானா.." என்று கவிஞர் பா.விஜய் எழுத...

உடலோடு உறவாடும் உடையில் ஓவியா… மிரளும் ரசிகர்கள்…!

உடலை இறுக்கிப் பிடித்திருக்கும் செம்ம டைட்டான கவர்ச்சி உடையில் அழகு ததும்ப ஓவியா கொடுத்துள்ள போஸ்கள் செம்ம வைரலாகி வருகிறது. “களவாணி”, “கலகலப்பு”, “மெரினா”, “மூடர்கூடம்”, “மத யானைக்கூட்டம்” போன்ற சூப்பர் ஹிட் படங்களில்...

மாத்தளை மேயர் பதவியில் இருந்து அதிரடி நீக்கம்

மாத்தளை மேயராக கடமையாற்றிய டல்ஜித் அலுவிஹாரேவை அந்த பதவியில் இருந்து நீக்குவதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேவால் குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, மாத்தளை மேயர் பதவியில் டல்ஜித்...

உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய காதலனை சேர்த்து வைக்குமாறு குழந்தையுடன் இளம்பெண் கோரிக்கை

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள செஞ்சேரிபுதூர், எஸ்.பி.வடுகபாளையத்தை சேர்ந்தவர் பிருந்தா (வயது 24). இவர் நேற்று காலை தன்னுடைய 4 வயது பெண் குழந்தையுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து அதிகாரிகளை சந்தித்து கண்ணீர்...

யார் யாரு என்ன செய்றிங்கன்னு எனக்கு தெரியும்: நெத்தியடி அடித்த ஆரி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினந்தோறும் ஆட்டம், பாட்டம், கூத்து, கொண்டாட்டம் மற்றும் செண்டிமெண்ட் இருந்தாலும் சண்டை சச்சரவு என்பது இல்லாமல் அன்றைய நாள் முடிவதில்லை.

இன்றைய முதல் புரமோவில் ஆரி, போட்டியாளர்களை அனைவரிடமும், ‘யார் யார் என்ன செய்யறீங்க என்று எனக்கு தெரியும்.

அதை நான் சரியான நேரத்தில் வெளிப்படுத்துவேன் என்று நெத்தியில் அடித்தது போல் கூறியது போட்டியாளர்கள் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது

இன்று மோசமான போட்டியாளர்களாக ஆரி மற்றும் அனிதா தேர்வு செய்யப்பட்டனர். இதனை அடுத்து ஆரி பேசிய போது ’நானும் அனிதாவும் மோசமான போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டிருக்கின்றோம்.

தேவையில்லாமல் குருப்பிஸம் இருக்க கூடாது என்று தான் அனைவரும் நினைக்கின்றோம். ஆனால் ஃபேவரிஸம் என்பது நம்மை மீறி ஒருசில இடத்தில் பண்ணிக்கொண்டு இருக்கிறோம்.

இந்த வீட்டில் யார் என்னென்ன செய்யறீங்க? எங்கங்க என்ன பேசுறீங்கன்னு என்னால பேரை சொல்லி புட்டுபுட்டு வைக்க முடியும் என்று கூற அதற்கு ஆரி, சம்யுக்தா ஆகியோர், ‘இப்பவே சொல்லுங்களேன் என்று கூறுகிறார்.

அதேபோல் டிப்ளமேட்டிக் என்ற வார்த்தையை பாலாஜி பயன்படுத்த, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அர்ச்சனா டிப்ளமாட்டிக் என்ற ஒரு வார்த்தையை தவறாக யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று கூற, பாலாஜி அவரை முறைக்கிறார்.

ஏற்கனவே இருவருக்கும் இடையே மோதல் முடிந்து இப்போதுதான் சமாதானம் ஆகியுள்ள நிலையில் மீண்டும் இருவருக்கும் மோதல் வெடிக்கும் சூழல் வெடித்துள்ளது.

அதேபோல் ஆரியும் முதல்முறையாக தனது ஆவேசத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஸ்பேஸ் இல்லாமல் இருக்கும் அனிதா, இன்று மோசமான போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பதால் மீண்டும் அவர் அழுகவோ அல்லது பொங்கவோ வாய்ப்பு உள்ளது. என்ன நடக்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மாத்தளை மேயர் பதவியில் இருந்து அதிரடி நீக்கம்

மாத்தளை மேயராக கடமையாற்றிய டல்ஜித் அலுவிஹாரேவை அந்த பதவியில் இருந்து நீக்குவதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேவால் குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, மாத்தளை மேயர் பதவியில் டல்ஜித்...

1000 ரூபாய் சம்பளத்தை வழங்குவதாக கூறியது பொய்- திகாம்பரம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாள் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிப்பதாக பிரதமர் தெரிவித்ததுள்ளமையானது முழுப்பொய்யாகும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சர்களால் தோட்டத் தொழிலாளர்கள்...

குயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

பொகவந்தலாவை குயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.குழந்தவேல் தெரிவித்தார். அத்துடன், தோட்டத்தில் உள்ள நான்கு தொழிலாளர் குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன்,...

நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் லயன்குடியிருப்பில் தீ விபத்து

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவ்வெளிகம தோட்டத்தின் தொழிற்சாலை பிரிவில் 3ஆம் இலக்க லயன் குடியிருப்பில் இன்றிரவு (27) தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் 12 அறைகளைக்கொண்ட லயன் குடியிருப்பு முழுமையாக தீக்கிரையாகியுள்ளது. இதனால்...

பொகவந்தலாவையில் 06 பேருக்கு கொரோனா தொற்று

பொகவந்தலாவை சுகாதா வைத்திய அதிகார பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொட்டியாகலை கீழ்பிரிவு, டிக்கோயா டில்லரி தோட்டம், நோர்வூட் வெஞ்சர் தோட்டம்,...

கண்டி பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன

கண்டி நகரிலுள்ள 45 பாடசாலைகளை எதிர்வரும் 04 ஆம் திகதி வரை மூட தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், பெற்றோர் தொடர்ச்சியாக முன்வைத்த கோரிக்கைக்கமைய இந்தத் தீர்மானம்...

மேலும் பதிவுகள்

நீல நிற புடவையில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் பார்வதி நாயர்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்டதும், பலருக்கும் வீட்டிலேயே இருந்து போர் அடித்திருக்கும். ஆனால் என்ன தான் போர் அடித்தாலும், அதைப் போக்கும் வண்ணம் பல நடிகைகள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில்...

மணமகனும், மணப்பெண்ணும் திருமணத்திற்கு முன்பே இவற்றை செய்ய வேண்டுமாம்!

திருமண நிச்சயத்திற்கு பிறகு தொடரும் மகிழ்ச்சியான பந்தம் திருமணத்திற்கு பிறகும் நிலைத்திருக்க ஒருசில விஷயங்கள், கேள்விகளை துணையிடம் கேட்டு, பதில் பெற்றுக்கொள்வது நல்லது. தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை எந்த அளவுக்கு மனம் விட்டு பகிர்ந்து...

ஆண்களே! உறவுக்கு பின்னர் இதெல்லாம் செய்ய மறந்துடாதீங்க

உடலுறவிற்கு பின் ஒருசில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இது மிகவும் முக்கியமானவை. ஏனெனில் பாலியல் நிபுணர்களின் கூற்றுப்படி, பெண்களை விட பெரும்பாலான ஆண்கள் உடலுறவுக்கு பின் ஒருசில விஷயங்களை செய்வதில்லை. உடலுறவு என்பது...

இரண்டாவது குழந்தையின் வருகையில் உங்கள் முதல் குழந்தையின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

இரண்டாவது குழந்தையின் வருகை உங்களையும், துணையையும் உற்சாகத்தில் ஆழ்த்தலாம். ஆனால் இது உங்கள் முதல் குழந்தைக்கு கடினமாக அமையலாம். இரண்டாவது குழந்தையின் வருகை உங்கள் குடும்பத்தில் பல மாற்றங்களை கொண்டு வரலாம், உங்கள் மீதும்,...

உடலுறவு பற்றி கூறப்படும் கட்டுகதைகளும் அதன் உண்மைகளும்!

நீங்கள் ஒரு தொடக்க வீரராக இருந்தாலும், உடலுறவு மற்றும் உடலுறவு துறையில் நிபுணராக இருந்தாலும், கூடுதல் அறிவு ஒருபோதும் தீங்கு செய்ய முடியாது. நம்மில் பலருக்கு எப்போதுமே நம் மனதில் பல கேள்விகள் இருக்கின்றன....

பெண்களின் வயாகராவான மூலிகை செய்யும் அற்புத மாற்றங்கள் என்ன தெரியுமா?

நம்முடைய சுவையான பானங்களுக்கு ஆரோக்கியத்தைச் சேர்ப்பது வரை வலியைக் குறைப்பது வரை சுவையான ஒரு திருப்பத்தைச் சேர்ப்பதில் இருந்து, இந்திய மசாலாப் பொருட்கள் மற்றும் மூலிகைகள் அவற்றின் ஆரோக்கிய நலன்களுக்காக அறியப்படுகின்றன. இந்த வரிசையில்...

பிந்திய செய்திகள்