Thu, Jan21, 2021

இதையும் படிங்க

கள்ளக்காதல்; ஆட்டோ ஓட்டுநர் படுகொலை… காவல்துறை விசாரணை

மதுரையில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ ஓட்டுநர் மர்மஉறுப்பு சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை ஜெய்ஹிந்த்புரம் திருப்பதி நகரை சேர்ந்தவர் ஆட்டோ ஒட்டுநர் காதர்மஸ்தான்(35). இவருக்கு பாத்திமா என்ற மனைவியும்,...

’மகிழ்ச்சியான முதியவர்’ ட்ரம்பைக் கலாய்த்த சிறுதி

பருவநிலை மாற்றம் குறித்து ஐ.நா அவையில் பேசி உலகின் கவனத்தை ஈர்த்தவர் கிரேட்டா துன்பர்க். இந்த இளம் வயதில் சுற்றுச்சூழல் குறித்து பெருமளவு விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுத்தவர். அவரின் பெயர் நோபல் பரிசுக்கான...

‘சம்பள விடயத்தில் பெருந்தோட்ட நிறுவனங்கள் சர்வாதிகாரியாக முடியாது’

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் பெருந்தோட்ட நிறுவனங்கள் சர்வாதிகாரியைப் போன்று செயற்பட முடியாதென தெரிவித்த, அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல, தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசாங்கம் தலையிடும் என்றார். நேற்று (19) அரசாங்கத்...

சினிமாவை விட்டே போய்விட்டேன்.. காரணத்தை போட்டு உடைத்த அப்பாஸ்..!

1996 ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், நடிகர் அப்பாஸ். இதை தொடர்ந்து வி.ஐ.பி, பூச்சூடவா, பூவேலி, படையப்பா, உள்ளிட்ட பல படங்களில் நடித்து, தமிழ் ரசிகர்கள்...

காலை உணவுக்கு இது பெஸ்ட்: மிக்ஸ்ட் வெஜிடபுள் புட்டு செய்வது எப்படி?

Vegetable Puttu Recipe Tamil : இந்த கொரோனா காலகட்டத்தில் சுவையான அதே நேரத்தில் சத்தான வித்தியாமான புட்டு வகை எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.

ஏராளமான காய்கறிகளை சேர்த்து மிகவும் குறைந்த நேரத்தில் எளிதாக செய்ய கூடிய இந்த ரெசிபி நிச்சயம் அனைவர்க்கும் பிடிக்கும்.

தக்காளி சட்னி! சும்மா ட்ரை பண்ணி பாருங்க!

தேவையான பொருள்கள் :

சிறிய கேரட் – 1

பீன்ஸ் – 4

பச்சை பட்டாணி – 25 கிராம்

காலிஃபிளவர் – 1/4 கப்

உருளைக்கிழங்கு சிறியது – 1

கடலை எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்

கடுகு – சிறிதளவு

பூண்டு – 5 பற்கள்

பச்சை மிளகாய் – 2

மிளகாய்த் தூள் – 1/2 டீஸ்பூன்

கரம் மசாலாத் தூள் – 1/2 டீஸ்பூன்

மல்லித்தூள் – 1/2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

அரிசி மாவு – 1 கப் (100 கிராம்)

செய்முறை:

தேவையான காய்கறிகளை நன்கு சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளுங்கள். கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.

பிறகு, உப்பு, மிளகாய்த் தூள், மல்லித்தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்துக் கலந்துவிடவும். தேவைப்பட்டால் மட்டும் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள்.

காய்கறிகள் ஓரளவிற்கு வெந்ததும் தீயை அணைத்து, அதனோடு அரிசி மாவு, உப்பு மற்றும் வெந்நீர் சேர்த்து, உதிரியாகக் கலந்து கொள்ள வேண்டும். பிறகு தயாரான காய்கறி-அரிசி மாவு கலவையை இட்லி குக்கர் அல்லது புட்டு மேக்கரில் 10 நிமிடங்களுக்கு வேகவையுங்கள்.
சத்தான காய்கறி புட்டு தயார். இதனோடு தேங்காய் சட்னி வைத்துச் சாப்பிடலாம்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

ரூ.1,000க்காக இராகலையிலும் போராட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1,000 ரூபாயாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி, இராகலை நகரில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24) காலை 10.00 மணிக்கு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிசக் கட்சி மற்றும் சமூக...

மத்திய மாகாணத்தில் 24 கொவிட் மரணங்கள்

மத்திய மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 24 மரணங்கள் பதிவாகியுள்ளன என்று, மத்திய மாகாண சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ​கண்டி மாவட்டத்தில் 18 பேரும் மாத்தளை மவட்டத்தில் நான்கு...

பூதவுடலுக்கு முன்பாக சத்தியம் செய்தார்கள்; ஆயிரம் ரூபாய் எங்கே?

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு முன்பாக நின்று தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் பெற்றுத் தருவதாக உறுதியளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வாக்குறுதி என்னானது என ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க கேள்வி...

நுவரெலியா மாவட்டத்தில் 16 தேசிய பாடசாலைகளாக தரமுயர்வு!

நுவரெலியா மாவட்டத்தில் 16 தமிழ் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படும் பாடசாலைகளின் பெயர் பட்டியல், Highlands college Bosco’s college Talawakala TMV Holbrook TMV Kotagala TMV St Mary’s...

மஸ்கெலியா பகுதியில் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

மஸ்கெலியா சுகாதார பிரிவில் நேற்று(20) மாலை வெளியான அறிக்கையின்படி 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்படி மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்டம், டிசைட் தோட்டம், ஹப்புகஸ்தென்ன தோட்டம்,...

டிக்கோயா வைத்தியசாலையின் தாதிக்கு கொரோனா

டிக்கோயா வைத்தியசாலையின் தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுயதனிமையில் ஈடுபட்டிருந்த, நாவலப்பிட்டி பகுதியை சேர்ந்த தாதிக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக டிக்கோயா வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். அவரை சிகிச்சை நிலையத்திற்கு...

மேலும் பதிவுகள்

டிசம்பர் மாசத்துல உங்க பிறந்த திகதியை சொல்லுங்க.. ரகசியத்தை சொல்றோம்!

ஒரு வருடத்தின் கடைசி மாதம் தான் டிசம்பர். அதேப் போல் குளிர்காலத்தின் முதல் மாதமும் இது தான். மேலும் இந்த மாதத்தை விழாக்காலம் என்றே கூறலாம். ஏனெனில் இந்த மாதத்தில் தான் கிறிஸ்துமஸ் வருகிறது....

நீல நிற புடவையில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் பார்வதி நாயர்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்டதும், பலருக்கும் வீட்டிலேயே இருந்து போர் அடித்திருக்கும். ஆனால் என்ன தான் போர் அடித்தாலும், அதைப் போக்கும் வண்ணம் பல நடிகைகள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில்...

மணமகனும், மணப்பெண்ணும் திருமணத்திற்கு முன்பே இவற்றை செய்ய வேண்டுமாம்!

திருமண நிச்சயத்திற்கு பிறகு தொடரும் மகிழ்ச்சியான பந்தம் திருமணத்திற்கு பிறகும் நிலைத்திருக்க ஒருசில விஷயங்கள், கேள்விகளை துணையிடம் கேட்டு, பதில் பெற்றுக்கொள்வது நல்லது. தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை எந்த அளவுக்கு மனம் விட்டு பகிர்ந்து...

ஆண்களே! உறவுக்கு பின்னர் இதெல்லாம் செய்ய மறந்துடாதீங்க

உடலுறவிற்கு பின் ஒருசில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இது மிகவும் முக்கியமானவை. ஏனெனில் பாலியல் நிபுணர்களின் கூற்றுப்படி, பெண்களை விட பெரும்பாலான ஆண்கள் உடலுறவுக்கு பின் ஒருசில விஷயங்களை செய்வதில்லை. உடலுறவு என்பது...

இரண்டாவது குழந்தையின் வருகையில் உங்கள் முதல் குழந்தையின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

இரண்டாவது குழந்தையின் வருகை உங்களையும், துணையையும் உற்சாகத்தில் ஆழ்த்தலாம். ஆனால் இது உங்கள் முதல் குழந்தைக்கு கடினமாக அமையலாம். இரண்டாவது குழந்தையின் வருகை உங்கள் குடும்பத்தில் பல மாற்றங்களை கொண்டு வரலாம், உங்கள் மீதும்,...

உடலுறவு பற்றி கூறப்படும் கட்டுகதைகளும் அதன் உண்மைகளும்!

நீங்கள் ஒரு தொடக்க வீரராக இருந்தாலும், உடலுறவு மற்றும் உடலுறவு துறையில் நிபுணராக இருந்தாலும், கூடுதல் அறிவு ஒருபோதும் தீங்கு செய்ய முடியாது. நம்மில் பலருக்கு எப்போதுமே நம் மனதில் பல கேள்விகள் இருக்கின்றன....

பிந்திய செய்திகள்