Sat, Dec5, 2020

இதையும் படிங்க

மாத்தளை மேயர் பதவியில் இருந்து அதிரடி நீக்கம்

மாத்தளை மேயராக கடமையாற்றிய டல்ஜித் அலுவிஹாரேவை அந்த பதவியில் இருந்து நீக்குவதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேவால் குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, மாத்தளை மேயர் பதவியில் டல்ஜித்...

பிரபல நடிகர் வாணிபோஜனுடன் லிப்லாக்.. வீடியோ வெளியானது

நடிகர் ஜெய் நடிக்கும் பல திரைப்படங்களில் வெற்றியை பெறுவதில்லை. ஆனாலும், அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். எப்படியாவது ஹிட் படங்களை கொடுக்க வேண்டும் என மெனக்கெட்டு வருகிறார். இந்நிலையில், டிரிபிள்ஸ் எனும் தமிழ் வெப்...

உடலுறவில் சலிப்பு ஏற்படுவதற்கும் பிரச்சனை இருப்பதற்கும் இதுதான் காரணமாம்… !

கொரோனா வைரஸ் நம் வாழ்வில் பெரும் மாற்றங்களையும் விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளது. நம் அன்றாட அட்டவணைகளும் பழக்கங்களும் மாறிவிட்டன. உறவுகள் மற்றும் பாலியல் வாழ்க்கை ஆகியவை வலிமிகுந்த அழுத்தங்களை அனுபவிக்கின்றன. இது உறவுக்குள் பல சந்தோஷமான...

வீட்டில் சடலங்களுடன் வசித்த விவாகரத்து பெற்ற பெண்

தன்னுடைய பெற்றோரின் சடலங்களை அடக்கம் செய்யாமல், வீட்டிலேயே வைத்து அதனோடு வாழ்ந்து வந்த ஒரு பெண்ணின் செயல் அக்கம் பக்கத்தினரை பதற வைத்துள்ளது. மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பர நகரில்...

மட்டன் கிரேவி வீட்டிலேயே செய்வது எப்படி?

இன்றைய சூழலில் பல உணவகங்கள் திறக்கப்படாத நிலையில் பாரம்பர்ய நான்-வெஜ் ஹோட்டல்களுக்கு இணையான சுவையை வீட்டு உணவிலும் அளிக்க முடியும்.

அதற்கு இந்த மட்டன் கிரேவி உதவும். இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, புலாவ் எல்லாவற்றுக்கும் தொட்டுக்கொள்ள ஏற்றதாக இருக்கும்.

மட்டன் கிரேவி செய்ய என்ன தேவை?

மட்டன் – கால் கிலோ

சின்ன வெங்காயம் – 50 கிராம் (நறுக்கவும்)

தக்காளி – ஒன்று (நறுக்கவும்)

கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) – 2 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – தேவையான அளவு

மஞ்சள்தூள் – சிறிதளவு

கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு

சோம்பு, இஞ்சி – பூண்டு விழுது – தலா ஒரு டீஸ்பூன்

எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

வறுக்க…

சோம்பு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்

முந்திரி – 4

கசகசா – அரை டீஸ்பூன்

அரைக்க…

லாலிபாப் சிக்கன்..! எப்படி செய்வது தெரியுமா?

சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி அளவு

கொத்தமல்லித்தழை, புதினா – தலா ஒரு டீஸ்பூன்

மட்டன் கிரேவி எப்படிச் செய்வது?

வறுக்கக் கொடுத்துள்ள பொருள்களை லேசாக வறுத்து, அரைக்கக் கொடுத்துள்ளவற்றையும் சேர்த்து, தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து வைக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு, கறிவேப்பிலை தாளித்து… வெங்காயம், தக்காளி, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

செட்டிநாடு சிக்கன் சூப்!

இதனுடன் நன்கு அலசிய மட்டனைச் சேர்த்து, மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், தேவையான உப்பு சேர்த்து சுருள வதக்கவும். பிறகு, அரைத்து வைத்த கலவையைச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 4 அல்லது 5 விசில் விட்டு இறக்கவும். ஆவி விட்டதும் திறந்து, தண்ணீர் சுண்டாமல் இருந்தால் கிரேவி பதம் வரும் வரை புரட்டி, கொத்தமல்லித்தழைத் தூவி இறக்கவும்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

“உதிரம் கொடுப்போம்! உயிர்காப்போம்! கொட்டகலையில் இரத்த தான நிகழ்வு

'ரொட்டரெக்ட்' கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் இன்று (04) நடைபெற்றது. கொட்டகலை ஶ்ரீ முத்து விநாயகர் கோவில் மண்டப வளாகத்தில் முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமான இரத்த தான நிகழ்வில் பெருமளவானவர்கள், குருதிக்...

மாத்தளை மேயர் பதவியில் இருந்து அதிரடி நீக்கம்

மாத்தளை மேயராக கடமையாற்றிய டல்ஜித் அலுவிஹாரேவை அந்த பதவியில் இருந்து நீக்குவதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேவால் குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, மாத்தளை மேயர் பதவியில் டல்ஜித்...

1000 ரூபாய் சம்பளத்தை வழங்குவதாக கூறியது பொய்- திகாம்பரம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாள் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிப்பதாக பிரதமர் தெரிவித்ததுள்ளமையானது முழுப்பொய்யாகும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சர்களால் தோட்டத் தொழிலாளர்கள்...

குயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

பொகவந்தலாவை குயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.குழந்தவேல் தெரிவித்தார். அத்துடன், தோட்டத்தில் உள்ள நான்கு தொழிலாளர் குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன்,...

நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் லயன்குடியிருப்பில் தீ விபத்து

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவ்வெளிகம தோட்டத்தின் தொழிற்சாலை பிரிவில் 3ஆம் இலக்க லயன் குடியிருப்பில் இன்றிரவு (27) தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் 12 அறைகளைக்கொண்ட லயன் குடியிருப்பு முழுமையாக தீக்கிரையாகியுள்ளது. இதனால்...

பொகவந்தலாவையில் 06 பேருக்கு கொரோனா தொற்று

பொகவந்தலாவை சுகாதா வைத்திய அதிகார பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொட்டியாகலை கீழ்பிரிவு, டிக்கோயா டில்லரி தோட்டம், நோர்வூட் வெஞ்சர் தோட்டம்,...

மேலும் பதிவுகள்

நீல நிற புடவையில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் பார்வதி நாயர்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்டதும், பலருக்கும் வீட்டிலேயே இருந்து போர் அடித்திருக்கும். ஆனால் என்ன தான் போர் அடித்தாலும், அதைப் போக்கும் வண்ணம் பல நடிகைகள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில்...

மணமகனும், மணப்பெண்ணும் திருமணத்திற்கு முன்பே இவற்றை செய்ய வேண்டுமாம்!

திருமண நிச்சயத்திற்கு பிறகு தொடரும் மகிழ்ச்சியான பந்தம் திருமணத்திற்கு பிறகும் நிலைத்திருக்க ஒருசில விஷயங்கள், கேள்விகளை துணையிடம் கேட்டு, பதில் பெற்றுக்கொள்வது நல்லது. தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை எந்த அளவுக்கு மனம் விட்டு பகிர்ந்து...

ஆண்களே! உறவுக்கு பின்னர் இதெல்லாம் செய்ய மறந்துடாதீங்க

உடலுறவிற்கு பின் ஒருசில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இது மிகவும் முக்கியமானவை. ஏனெனில் பாலியல் நிபுணர்களின் கூற்றுப்படி, பெண்களை விட பெரும்பாலான ஆண்கள் உடலுறவுக்கு பின் ஒருசில விஷயங்களை செய்வதில்லை. உடலுறவு என்பது...

இரண்டாவது குழந்தையின் வருகையில் உங்கள் முதல் குழந்தையின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

இரண்டாவது குழந்தையின் வருகை உங்களையும், துணையையும் உற்சாகத்தில் ஆழ்த்தலாம். ஆனால் இது உங்கள் முதல் குழந்தைக்கு கடினமாக அமையலாம். இரண்டாவது குழந்தையின் வருகை உங்கள் குடும்பத்தில் பல மாற்றங்களை கொண்டு வரலாம், உங்கள் மீதும்,...

உடலுறவு பற்றி கூறப்படும் கட்டுகதைகளும் அதன் உண்மைகளும்!

நீங்கள் ஒரு தொடக்க வீரராக இருந்தாலும், உடலுறவு மற்றும் உடலுறவு துறையில் நிபுணராக இருந்தாலும், கூடுதல் அறிவு ஒருபோதும் தீங்கு செய்ய முடியாது. நம்மில் பலருக்கு எப்போதுமே நம் மனதில் பல கேள்விகள் இருக்கின்றன....

பெண்களின் வயாகராவான மூலிகை செய்யும் அற்புத மாற்றங்கள் என்ன தெரியுமா?

நம்முடைய சுவையான பானங்களுக்கு ஆரோக்கியத்தைச் சேர்ப்பது வரை வலியைக் குறைப்பது வரை சுவையான ஒரு திருப்பத்தைச் சேர்ப்பதில் இருந்து, இந்திய மசாலாப் பொருட்கள் மற்றும் மூலிகைகள் அவற்றின் ஆரோக்கிய நலன்களுக்காக அறியப்படுகின்றன. இந்த வரிசையில்...

பிந்திய செய்திகள்