HomeசினிமாCeleb Newsஓரின சேர்க்கையாளராக நடித்துள்ள கௌரி கிஷன் – தீயாக பரவும் வீடியோ

ஓரின சேர்க்கையாளராக நடித்துள்ள கௌரி கிஷன் – தீயாக பரவும் வீடியோ

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக வலம் வருபவர் கௌரி கிஷன். இவர் மாஸ்டர், 96 உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது இவர் தமிழில் இளம் நடிகை ஒருவருடன் இணைந்து ஓரினச் சேர்க்கையாளராக ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்துள்ளார். மகிழினி என்ற பெயரில் இந்த பாடல் வீடியோ யூடியூபில் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அதாவது அனாகா என்ற நடிகையுடன் இணைந்து தான் இந்த பாடலில் நடித்துள்ளார்.

கௌரி கிஷன் ஓரினச் சேர்க்கையாளராக நடித்துள்ள காரணத்தினால் இந்த பாடல் வீடியோ ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.

- Advertisement -

 

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular