Wed, Sep28, 2022
HomeTop Newsதிடீரென சரிந்த தங்கம் விலை - எவ்வளவு குறைவு தெரியுமா?

திடீரென சரிந்த தங்கம் விலை – எவ்வளவு குறைவு தெரியுமா?

HTML tutorial

தங்கம் விலையானது கடந்த இரண்டு நாட்களை கொஞ்சம் சரிவை தான் கண்டுள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.38,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து ரூ.4750-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 பைசா உயர்ந்து ரூ.60.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.100 உயர்ந்து ரூ.60,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

 

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க