HomeசினிமாCeleb Newsநடிப்புக்கு குட் பை… பேரதிர்ச்சியில் ரசிகர்கள்.!

நடிப்புக்கு குட் பை… பேரதிர்ச்சியில் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் “லேடி சூப்பர் ஸ்டார்” என்று அழைக்கப்படுபவர். நயன்தாரா இவரது நடிப்பில் வெளியான படங்கள் ஒவ்வொன்றிலும் இவரின் 100% உழைப்பு கண்டிப்பாக இருக்கும் ஏனென்றால் அவ்வளவு சிறந்த நடிகை.

தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையும் இவர்தான் இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் பற்றி சொல்லியே தெரிய வேண்டாம்.

- Advertisement -

ஆரம்ப காலகட்டத்தில் எவ்வளவு ரசிகர்கள் இருந்தார்களோ அதே போலவே இப்போது வரை அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் குறையவே இல்லை.

ஐயா படத்தில் தொடங்கி காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வரை ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர், இதனை தொடர்ந்து நேற்று இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

- Advertisement -

 

இவர்களது திருமணம் நேற்று காலை இவர்களது திருமணம்சென்னைக்கு அருகில் ஈசிஆர் சாலையில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் ரெஸ்டாரண்ட்டில் வைத்து கோலாகலமாக நடைபெற்றது.

இதில் ரஜினிகாந்த், ஷாருக்கான், அட்லீ, மணிரத்னம், கார்த்தி,போனிகபூர், சரத்குமார், கே.எஸ்.ரவிக்குமார் அனிருத் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில், திருமண வாழ்க்கையைதொடங்கிய நயன்தாரா இனிமேல் சினிமாவில் நடிப்பாரா இல்லையா என்ற கேள்வி எழும்பியுள்ளது. ஏனென்றால், கமிட் ஆன படங்களில் நடித்து முடித்த பிறகு திருமணம் செய்துகொள்ள நயன்தாரா திட்டமிட்டிருந்ததாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

இதனையடுத்து, நேற்று திருமணம் செய்துகொண்ட நயன்தாரா இனிமேல் திருமண வாழ்க்கையில் இணைவாரா அல்லது சினிமாவில் நடிப்பாரா என்று அவரது ரசிகர்கள் சோகத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அவர் நடிப்பதும் நடிக்காமல் நிறுத்துவதும் நயன்தாரா கையில் தான் உள்ளது.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular