Mon, Mar1, 2021

இதையும் படிங்க

குட்டியான ட்ரவுசரில்… கைகளை தூக்கி.. நந்திதா ஸ்வேதா..!

அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நந்திதா ஸ்வேதா. அதன்பின், எதிர் நீச்சல், முண்டாசுப்பட்டி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, புலி உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது நந்திதா ஸ்வேதா கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம்...

அது தெரியும் படி நித்யா மேனன்… திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..!

சித்தார்த் நடித்த 180 படத்தில் தமிழுக்கு வந்த நித்யா மேனன், அதன்பிறகு வெப்பம், ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை, ஓ காதல் கண்மணி, மெர்சல் என பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் எந்த படத்திலும்...

திருமணமானதை மறைத்து இளைஞனை காதலித்த இளம்பெண்… இறுதியில் ஏற்பட்ட சோகம்!

தமிழகத்தில் திருமணத்தை மறைத்து இளைஞனை பெண் காதலித்த நிலையில் உண்மையை அறிந்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக இது கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. திருவண்ணாமலை...

நீச்சல் குளத்தில் சன்னி லியோன்..செம ஹாட் போட்டோஸ்!

நடிகை சன்னி லியோன் பிகினி உடையில் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நடிகை சன்னி லியோன் "Splitsvilla " என்ற ரியாலிட்டி டிவி ஷோவிற்காக கேரளாவில் தங்கியுள்ளார். எனவே அங்கிருந்த படி தினமும் புதுப்புது புகைப்படங்களை தனது...

இயற்கை முறையில் உடலில் உள்ள புழுக்களை எப்படி அழிக்கலாம்?

உலகில் மனித உடலை சார்ந்து வாழும் ஏராளமான ஒட்டுண்ணிகள் உள்ளன. அதில் உருளைப்புழுக்கள், நாடாப்புழுக்கள், ஊசிப்புழக்கள், கொக்கிப்புழுக்கள் போன்றவை மனிதனின் குடலில் வாழும் ஒட்டுண்ணி புழுக்களாகும். ஒவ்வொரு புழுக்களும் பல வடிவங்களில், அளவுகளில் இருக்கும்.

ஒட்டுண்ணிகளான புழுக்கள், நம் உடலினுள் பல வழிகளில் நுழைந்து, நாம் உண்ணும் உணவுகளை உட்கொண்டு, நம்மை மெதுவாக அழிக்கும். நம் உடலைத் தாக்கும் ஒட்டுண்ணிகளில் பல வகைகள் உள்ளன.

இந்த ஒட்டுண்ணிகளான புழுக்களை அவ்வப்போது உடலில் இருந்து வெளியேற்ற வேண்டும். இல்லாவிட்டால், அவை நம்மை கொஞ்சம் கொஞ்சமாக உட்கொண்டு அழிக்க ஆரம்பிக்கும்.

அந்தவகையில் இதனை எப்படி இயற்கைமுறையில் அழிக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

வெதுவெதுப்பான பாலில், ஒரு டேபிள் ஸ்பூன் அரைத்த பப்பாளி காயின் விழுது மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, ஒரு வாரம் தொடர்ந்து காலையில் எழுந்ததும் குடிக்க வேண்டும். இதனால் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

ஒரு டம்ளர் மோரில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, தினமும் குடிக்க வேண்டும். இதனால் உடலில் இருந்து புழுக்கள் வெளியேறிவிடும்.

ஒரு டேபிள் ஸ்பூன் வறுத்த பூசணி விதையில் அரை கப் நீர் மற்றும் தேங்காய் பால் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி ஒரு வாரம் பின்பற்றினால் நல்ல பலன் கிட்டும்.

சிறிது வேப்பிலையை அரைத்து விழுது போன்று செய்து கொள்ளவும். பிள் ஒரு டம்ளர் நீரில் அரை டீஸ்பூன் வேப்பிலை விழுதை சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி சில நாட்கள் தொடர்ந்து பின்பற்றினால், உடலில் இருந்து புழுக்கள் வெளியேறிவிடும்.

நற்பதமான பூண்டு பல்லை வாயில் போட்டு மெல்லலாம் அல்லது பூண்டு டீ தயாரித்து வெறும் வயிற்றில் ஒரு வாரத்திற்கு குடித்தும் வரலாம்.

காலை உணவில் ஒரு டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காயை சாப்பிடுங்கள். பின் 3 மணிநேரம் கழித்து, 2 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெயை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் கலந்து குடியுங்கள். இப்படி ஒரு வாரத்திற்கு குடித்தால், அனைத்து வகையான குடல் புழுக்களும் உடலில் இருந்து வெளியேறிவிடும்.

2-3 கிராம்புகளை ஒரு டம்ளர் நீரில் போட்டு 5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தினமும் 2-3 முறை என ஒரு வாரம் குடித்து வர வேண்டும்.

உடலில் உள்ள புழுக்களை அழித்து வெளியேற்ற நினைத்தால், ஒரு வாரத்திற்கு தினமும் கேரட்டை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்.

ஒரு டேபிள் ஸ்பூன் வெல்லத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். 15-20 நிமிடங்கள் கழித்து, 1/2 டீஸ்பூன் ஓம விதைகளை நீரில் போட்டு குடியுங்கள். இப்படி தினமும் ஒரு முறை என 2 வாரத்திற்கு மேற்கொள்ள வேண்டும்.

ஒரு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து கொண்டு குடிக்க வேண்டும். இப்படி தினமும் குடித்து வந்தால், எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

அரியவகை மரங்கள் வெட்டப்படுவதாக பிரதேசவாசிகள் குற்றச்சாட்டு

உலக மரபுரிமையாக கருதப்படும் நக்கில்ஸ் மலைத் தொடரில் பத்தனை பகுதியில் அரியவகையான மரங்கள் நிர்மாண பணிகளுக்காக வெட்டப்படுவதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர். குறித்த மரங்கள் பல வருடங்கள் பழமையானவை. நக்கீல்ஸ் மலைத் தொடர் பகுதியிலேயே...

1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பில் இன்று மீண்டும் கூடுகிறது சம்பள நிர்ணய சபை

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பள அதிகரிப்பு சம்பந்தமாக சம்பள நிர்ணய சபை இன்று மீண்டும் கூட உள்ளது. கடந்த 8ஆம் திகதி கூடிய சம்பள நிர்ணய சபை, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை வேதனமாக...

காணி உரிமை, வீட்டு உரிமை வழங்க வேண்டும் என கோரி கொஸ்லந்தை நகரில் போராட்டம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அடிப்படை சம்பளமாக வழங்க வேண்டும் மற்றும் காணி உரிமை, வீட்டு உரிமை வழங்க வேண்டும் என கோரி தோட்ட தொழிலாளர் மத்திய நிலையம், கொஸ்லந்தை நகரில்...

சவால் விடுத்து, புதிய அரசியல் கட்சி தொடங்க தீர்மானித்தார் திலகராஜ்

எதிர்வரும் காலங்களில் பாரிய மலையக கொள்கை சார்ந்த ஜனநாயக அரசியலை முன்னெடுக்கவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவிக்கின்றார். தலவாக்கலையில் இன்று(28) செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் கூறினார். 2021ம்...

வழமைக்கு திரும்பும் நுவரெலியா சுற்றுலாத்துறை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் சுற்றுலாத்துறை பாரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், பலர் தொழில்வாய்ப்புக்களை இழந்தனர். நடைபாதை வியாபாரிகள் படகு சவாரி, போனிசவாரி உள்ளிட்ட பலத்துறைகளும் கடும் பாதிப்புக்குள்ளாகி இருந்தன. நீண்ட இடைவெளிக்கு பின் இன்று...

டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு

டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் சிகிச்சைப்பிரிவு டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள பிரதான வைத்தியசாலைகளில் சிகிச்சைபெறவரும் நோயாளிகள் தொடர்பான தகவல்கள் கணினி மயப்படுத்தப்பட்டு வருகின்றன. கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பிரதான நகரங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இந்த...

மேலும் பதிவுகள்

டிசம்பர் மாசத்துல உங்க பிறந்த திகதியை சொல்லுங்க.. ரகசியத்தை சொல்றோம்!

ஒரு வருடத்தின் கடைசி மாதம் தான் டிசம்பர். அதேப் போல் குளிர்காலத்தின் முதல் மாதமும் இது தான். மேலும் இந்த மாதத்தை விழாக்காலம் என்றே கூறலாம். ஏனெனில் இந்த மாதத்தில் தான் கிறிஸ்துமஸ் வருகிறது....

நீல நிற புடவையில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் பார்வதி நாயர்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்டதும், பலருக்கும் வீட்டிலேயே இருந்து போர் அடித்திருக்கும். ஆனால் என்ன தான் போர் அடித்தாலும், அதைப் போக்கும் வண்ணம் பல நடிகைகள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில்...

மணமகனும், மணப்பெண்ணும் திருமணத்திற்கு முன்பே இவற்றை செய்ய வேண்டுமாம்!

திருமண நிச்சயத்திற்கு பிறகு தொடரும் மகிழ்ச்சியான பந்தம் திருமணத்திற்கு பிறகும் நிலைத்திருக்க ஒருசில விஷயங்கள், கேள்விகளை துணையிடம் கேட்டு, பதில் பெற்றுக்கொள்வது நல்லது. தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை எந்த அளவுக்கு மனம் விட்டு பகிர்ந்து...

ஆண்களே! உறவுக்கு பின்னர் இதெல்லாம் செய்ய மறந்துடாதீங்க

உடலுறவிற்கு பின் ஒருசில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இது மிகவும் முக்கியமானவை. ஏனெனில் பாலியல் நிபுணர்களின் கூற்றுப்படி, பெண்களை விட பெரும்பாலான ஆண்கள் உடலுறவுக்கு பின் ஒருசில விஷயங்களை செய்வதில்லை. உடலுறவு என்பது...

இரண்டாவது குழந்தையின் வருகையில் உங்கள் முதல் குழந்தையின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

இரண்டாவது குழந்தையின் வருகை உங்களையும், துணையையும் உற்சாகத்தில் ஆழ்த்தலாம். ஆனால் இது உங்கள் முதல் குழந்தைக்கு கடினமாக அமையலாம். இரண்டாவது குழந்தையின் வருகை உங்கள் குடும்பத்தில் பல மாற்றங்களை கொண்டு வரலாம், உங்கள் மீதும்,...

உடலுறவு பற்றி கூறப்படும் கட்டுகதைகளும் அதன் உண்மைகளும்!

நீங்கள் ஒரு தொடக்க வீரராக இருந்தாலும், உடலுறவு மற்றும் உடலுறவு துறையில் நிபுணராக இருந்தாலும், கூடுதல் அறிவு ஒருபோதும் தீங்கு செய்ய முடியாது. நம்மில் பலருக்கு எப்போதுமே நம் மனதில் பல கேள்விகள் இருக்கின்றன....

பிந்திய செய்திகள்