23.6 C
Hatton
Tuesday, October 20, 2020

இதையும் படிங்க

சத்தம் கேட்குமே… அலேக்காக பீரோவை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்!

திட்டக்குடியில் அடுத்தடுத்த வீடுகளில் ஆட்கள் உறங்கி கொண்டிருந்தபோதே, 111 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த விவசாயி மணி. அவரது வீட்டில் அனைவரும்...

ரசிகர்களுக்கு நடிகை ரிச்சா வேண்டுகோள்

தனுஷ் மற்றும் சிம்புவுடன் தமிழ் படங்களிலும், ஒரு சில தெலுங்கு ஹிந்தி படங்களிலும் நடித்தவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யா. இவர் தற்போது திரை உலகை விட்டு விலகி தனது கணவருடன் அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்....

விஜய் சேதுபதிக்கு எதிராக குவியும் எதிர்ப்பும் ஆதரவும்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகவிருக்கும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான '800' என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில்...

லடாக்கின் காந்த மலை பகுதி.. அறிவியல் கலந்த ஆச்சரியம்

வியப்பும், ஆச்சரியமும், அறிவியலும் சார்ந்த பகுதியாக லடாக் உள்ளது. அதில் உள்ள மர்மமான விஷயம் இன்றும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. நாம் ஒவ்வொருவரும் வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய இடங்களில் லடாக்...

இளநீர் தரும் ஆரோக்கிய நன்மைகள்!

இயற்கை கொடுத்த மிகப் பெரும் வரப் பிரசாதம் இளநீர் ஆகும். இளநீர் உடலில் ஏற்படும் பல நோய்களை குணப்படுத்துகிறது.

இளநீர் உடலில் உள்ள இரத்தத்தைத் சுத்தப்படுத்துவதோடு கூட இரத்தச் சோகைப் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கின்றது.

இரத்தக் கொதிப்பு பிரச்சினை உள்ளவர்கள் தினமும் இளநீரை எடுத்துக் கொண்டால் நிச்சயம் இரத்தத்தில் உள்ள கொழுப்புப் பிரச்சினை சரியாகும்.

உடல் சூடு, அம்மை நோய், உடலில் கொப்புளங்கள் ஏற்படுதல் போன்றவற்றிற்கு சிறந்த தீர்வாக இளநீர் இருக்கின்றது, அதேபோல் கர்ப்பிணிப் பெண்கள் கரு வளர்ச்சிக்கு உதவும் வகையில் தினமும் இளநீரைக் குடித்து வருதல் வேண்டும்.

சிறுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளான சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படுதல், சிறுநீரக கல்லடைப்பு போன்ற பிரச்சினைகளைச் சரி செய்வதோடு, சிறுநீரகத்தின் சீரான செயல்பாட்டிற்கு உதவுவதாகவும் உள்ளது.

இளநீர் மூளைக்கு புத்துணர்ச்சியினைக் கொடுப்பதாகவும், இது நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைச் சரி செய்வதாகவும் உள்ளது. மேலும் கல்லீரல் சார்ந்த பிரச்சினைகளுக்கும் இளநீர் சிறந்த தீர்வாக இருக்கின்றது.

இதயநோய், வயிற்று வலி, டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற பிரச்சினை உள்ளவர்கள் நிச்சயம் இளநீரைக் குடித்து வருதல் வேண்டும். மேலும் இது எலும்புகளின் வளர்ச்சிக்கும் உதவுவதாகவும் உள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பதுளையில் புதையல் தோண்டிய மூவர் கைது

பதுளை மாவட்டத்தின் ஹல்துமுள்ளைப் பகுதியில் உள்ள சொரகுன ரஜமகாவிகாரை வளவில், புதையல் தோண்டிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உட்பட மூவர் பண்டாரவளைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பதுளை மாவட்ட பொலிஸ் நிலையமொன்றின் பொலிஸ் சார்ஜன்ட்டாக...

ஹப்புத்தளையில் ஓட்டோ குடைசாய்ந்து குழந்தை உயிரிழப்பு

ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெல்லவாய - பேரகல வீதியில் பேரகல நோக்கிய பயணித்த ஓட்டோ கட்டுப்பாட்டை இழந்து 500 மீற்றர் ஆழமான பள்ளத்தில் விழுந்துள்ளது. இந்த விபத்தில் ஓட்டோ சாரதி, பெண் மற்றும்...

பண்டாரவளையில் ஆடைத்தொழிற்சாலை தீக்கிரை

பண்டாரவளைப் பகுதியின் ஆடைத் தொழிற்சாலையொன்று தீக்கிரையாகியுள்ளது. இச்சம்பவம் இன்று அதிகாலை மூன்று மணியளவில் பண்டாரவளை கெபில்லவெல என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. ஆடைத் தொழிற்சாலையிலிருந்து தைத்து நிறைவுசெய்யப்பட்டு வெளிநாடொன்றிற்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த இலட்சக்கணக்கான ரூபாய் பெறுமதிமிக்க...

நுவரெலியா கெலேகால பாதையில் வெடிப்பு

நுவரெலியா மாநகர சபையில் பல்வேறு குறைபாடுகள் நிலவுவதாக பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். மாநகர சபையின் உறுப்பினர்களும் எதனையும் கண்டு கொள்வதில்லை எனவும் மாதாந்த கூட்டங்களில் பொது மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக யாரும்...

ஹட்டன் நகரில் மண்சரிவு ; இருவர் காயம்

ஹட்டன் நகரில் எம்.ஆர் டவுன் பெற்றோல் நிரப்பு நிலையத்திற்கு எதிர்ப்பக்கமாக இன்று (14) அதிகாலை நான்கு மணியளவில் ஏற்பட்ட மண்சரிவில் இரண்டு கடைகள் சேதமடைந்துள்ளதுடன் ஒரு கடையில் உறங்கி கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள்...

மரம் முறிந்து விழுந்து கொழுந்து பறித்த இரண்டு பெண்கள் உயிரிழப்பு

பலாங்கொடை பின்னவல பகுதியில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண்கள் இருவர் மீது மரம் முறிந்து விழுந்துள்ளது. இதில், குறித்த பெண் தொழிலாளர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர். இன்று (14) முற்பகல் பெய்த கடும் மழையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக...

மேலும் பதிவுகள்

நீல நிற புடவையில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் பார்வதி நாயர்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்டதும், பலருக்கும் வீட்டிலேயே இருந்து போர் அடித்திருக்கும். ஆனால் என்ன தான் போர் அடித்தாலும், அதைப் போக்கும் வண்ணம் பல நடிகைகள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில்...

மணமகனும், மணப்பெண்ணும் திருமணத்திற்கு முன்பே இவற்றை செய்ய வேண்டுமாம்!

திருமண நிச்சயத்திற்கு பிறகு தொடரும் மகிழ்ச்சியான பந்தம் திருமணத்திற்கு பிறகும் நிலைத்திருக்க ஒருசில விஷயங்கள், கேள்விகளை துணையிடம் கேட்டு, பதில் பெற்றுக்கொள்வது நல்லது. தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை எந்த அளவுக்கு மனம் விட்டு பகிர்ந்து...

ஆண்களே! உறவுக்கு பின்னர் இதெல்லாம் செய்ய மறந்துடாதீங்க

உடலுறவிற்கு பின் ஒருசில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இது மிகவும் முக்கியமானவை. ஏனெனில் பாலியல் நிபுணர்களின் கூற்றுப்படி, பெண்களை விட பெரும்பாலான ஆண்கள் உடலுறவுக்கு பின் ஒருசில விஷயங்களை செய்வதில்லை. உடலுறவு என்பது...

இரண்டாவது குழந்தையின் வருகையில் உங்கள் முதல் குழந்தையின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

இரண்டாவது குழந்தையின் வருகை உங்களையும், துணையையும் உற்சாகத்தில் ஆழ்த்தலாம். ஆனால் இது உங்கள் முதல் குழந்தைக்கு கடினமாக அமையலாம். இரண்டாவது குழந்தையின் வருகை உங்கள் குடும்பத்தில் பல மாற்றங்களை கொண்டு வரலாம், உங்கள் மீதும்,...

உடலுறவு பற்றி கூறப்படும் கட்டுகதைகளும் அதன் உண்மைகளும்!

நீங்கள் ஒரு தொடக்க வீரராக இருந்தாலும், உடலுறவு மற்றும் உடலுறவு துறையில் நிபுணராக இருந்தாலும், கூடுதல் அறிவு ஒருபோதும் தீங்கு செய்ய முடியாது. நம்மில் பலருக்கு எப்போதுமே நம் மனதில் பல கேள்விகள் இருக்கின்றன....

பெண்களின் வயாகராவான மூலிகை செய்யும் அற்புத மாற்றங்கள் என்ன தெரியுமா?

நம்முடைய சுவையான பானங்களுக்கு ஆரோக்கியத்தைச் சேர்ப்பது வரை வலியைக் குறைப்பது வரை சுவையான ஒரு திருப்பத்தைச் சேர்ப்பதில் இருந்து, இந்திய மசாலாப் பொருட்கள் மற்றும் மூலிகைகள் அவற்றின் ஆரோக்கிய நலன்களுக்காக அறியப்படுகின்றன. இந்த வரிசையில்...

பிந்திய செய்திகள்