Sat, Mar6, 2021
Home ஆரோக்கியம் குளிக்கும் போதே சிறுநீர் கழிப்பதால் ஏற்படும் விளைவுகள்

குளிக்கும் போதே சிறுநீர் கழிப்பதால் ஏற்படும் விளைவுகள்

- Advertisement -

சிலருக்கு குளிக்கும் போது சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கும். அப்படி செய்வதால் உடலுக்கு நல்ல விளைவுகள் தான் ஏற்படும் என்று கூறப்படுகின்றது.

இப்படி தான் மருத்துவர்களும், ஆய்வாளர்களும் கூறுகிறார்கள்.
ஒரு ஆரோக்கியமான மனிதனின் சிறுநீரில் நீர், எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் யூரியா மட்டுமே காணப்படும்.

எனவே ஷவரில் குளிக்கும் போது சிறுநீரை நீங்கள் தனியாக சுத்தம் செய்யத் தேவையில்லை. அது கீழே விழும் தண்ணீரில் கலந்து எளிதாக அப்படியே வெளியேறி விடும்.

நம்முடைய சிறுநீர் சோரியாஸிஸ் மற்றும் சரும பிரச்சினைகளை களைய உதவுகிறது. ஏனெனில் நம்முடைய சிறுநீரில் இயற்கையாக காணப்படும் யூரியாவைத் தான் சரும க்ரீம்கள் மற்றும் மருந்துகளில் பயன்படுத்துகின்றனர்.

எனவே குளிக்கும் போது சிறுநீர் உங்க கால்களில் படுவதை குறித்து நீங்கள் வருத்தப்பட வேண்டாம். இது உங்க சருமத்திற்கு நல்லதே.

சிறுநீர் ஒரு ஆன்டி செப்டிக் மருந்தாகும். குளிக்கும் போது கழிக்கும் சிறுநீர் உங்க பாதங்களில் படும் போது பூஞ்சை தொற்றை போக்குகிறது.

சுற்றுசூழல்படி பார்க்கும் போது, குளிக்கும்போதே சிறுநீர் கழிப்பதால் தண்ணீர் மிச்சமாகிறது. அதைக் கழுவ ஃபிளஷ் செய்ய கூடுதல் நீரும் தேவைப்படாது. உலக நாடுகளில் தண்ணீர் தட்டுப்பாட்டின் போது இந்த ட்ரிக்ஸை பயன்படுத்துவார்கள் என அறியப்படுகிறது.

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

விளையாட்டு

Loading RSS Feed

செய்திகள்

Loading RSS Feed

பிரபலமான பதிவுகள்

ரம்யா நம்பீசனா இது..?.. தொப்பையும், தொந்தியுமாக கவர்ச்சி ஆட்டம்

விஜய் சேதுபதியுடன் ‘பிட்ஸா’, ‘சேதுபதி’ ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா நம்பீசன். சமீபத்தில் வெளியான மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலுடன் ‘புலி முருகன்’ படத்தில் நடித்துள்ளார். தமிழில் கதாநாயகியாக கடைசியாக சிபிராஜுடன் சத்யா படத்தில் நடித்தார்....

கவர்ச்சி காட்டிய பிக்பாஸ் நடிகையால் தலைசுற்றி கிடக்கும் ரசிகர்கள்..!

கேப்ரியலா தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம். இவர் 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், தற்போது...

சட்டையை கழட்டி சமந்தா கொடுத்த அதிர்ச்சி… வைரலாகும் கிளிக்ஸ்…!

பிரபல நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள கிளாமர் கிளிக்ஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நாகார்ஜூனாவின் மகன்...

கணவருடன் ஸ்ரேயா கன்றாவி போஸ்… எரியும் சிங்கிள் பசங்க…!

36 வயதாகியும் வெளிநாடுகளில் விடலைத் தனமாய் சுற்றி வாழ்க்கையை அனுபவித்து வரும் நடிகை ஸ்ரேயா தீவில் கணவருடன் கன்றாவியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவ்வப்போது கணவருக்கு லிப் லாக்...