Thu, Dec3, 2020

இதையும் படிங்க

உடலோடு உறவாடும் உடையில் ஓவியா… மிரளும் ரசிகர்கள்…!

உடலை இறுக்கிப் பிடித்திருக்கும் செம்ம டைட்டான கவர்ச்சி உடையில் அழகு ததும்ப ஓவியா கொடுத்துள்ள போஸ்கள் செம்ம வைரலாகி வருகிறது. “களவாணி”, “கலகலப்பு”, “மெரினா”, “மூடர்கூடம்”, “மத யானைக்கூட்டம்” போன்ற சூப்பர் ஹிட் படங்களில்...

மார்ச் மாதம் வரை சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பு

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதார தரப் பரீட்சை, அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலைக் காரணாகவே...

நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் லயன்குடியிருப்பில் தீ விபத்து

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவ்வெளிகம தோட்டத்தின் தொழிற்சாலை பிரிவில் 3ஆம் இலக்க லயன் குடியிருப்பில் இன்றிரவு (27) தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் 12 அறைகளைக்கொண்ட லயன் குடியிருப்பு முழுமையாக தீக்கிரையாகியுள்ளது. இதனால்...

நடிகர் விஜய்க்குரிய இலங்கை சொத்து பறிபோகும் அபாயம்?

தென்னிந்திய முன்னணி நடிகர் விஜய் அவர்களுக்கு சொந்தமானதாக கூறப்படுகின்ற காணியை அபகரிக்க சிலர் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் அவர்களின் மனைவி ஈழத்தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர் அவரது உறவினர்கள் தற்போதும் யாழ்ப்பாணம் மற்றும்...

கொரோனா வந்தா 5 மற்றும் 10 ஆவது நாள் தான் ரொம்ப முக்கியமாம் – ஏன் தெரியுமா?

நோய்த்தொற்று ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான, கணிக்க முடியாத அறிகுறிகளை வெளிப்படுத்தினாலும், வழக்கமான அறிகுறிகளைக் கொண்டவர்கள் இத்தொற்று ஏற்பட்ட முதல் சில நாட்களில் காய்ச்சல் போன்ற பிரச்சனையால் பாதிக்கப்படுவதை தெரிவித்துள்ளனர்.

நோய்த்தொற்றின் ஆரம்ப நாட்கள் மிகவும் குழப்பமானதாக இருக்கும். அதில் கொரோனா தொற்று ஏற்பட்ட பலர் மிதமான அறிகுறிகளை அனுபவித்தாலும், சிலர் அறிகுறியற்றவர்களாக இருக்கிறார்கள்.

இருப்பினும், கொரோனா நோய்த்தொற்றின் உண்மையான தீவிரத்தன்மையை 5-10 நாட்களில் தான் தீர்மானிக்க முடியும். நிபுணர்களின் கூற்றுப்படி, தனிமைப்படுத்தப்பட்ட காலத்தின் 5 முதல் 10 நாட்கள், கொரோனாவுக்கு பிறகு நீங்கள் சந்திக்கவிருக்கும் சிக்கல்களின் சாத்தியக்கூறுகளைப் பற்றி அறிய உதவும்.

முதலில் செய்ய வேண்டியது

கொரோனா அறிகுறிகளை அனுபவிக்கும் போது அல்லது கொரோனா தொற்றுநோயைக் கண்டறிந்தால் செய்ய வேண்டிய முதல் விஷயம், அறிகுறிகளை கண்டறிவது மற்றும் எத்தனை நாட்களாக அறிகுறிகளை அனுபவிக்கிறார்கள் என்பதைத் தான்.

ஆரம்ப அறிகுறி எப்போது தெரியும்?

கொரோனா வைரஸ் உடலினுள் சென்ற பின் 2-3 நாட்கள் கழித்து பெரும்பாலான மக்களுக்கு அறிகுறிகளை வெளிப்படுத்துவதாக கருதப்படுகிறது. ஆரம்பத்தில், நோய்த்தொற்றின் முதல் கட்டமாக பெரும்பாலான மக்களுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்படுகிறது. இரண்டாவது கட்டத்தில் தான் நோயெதிர்ப்பு மண்டலம் அந்த வைரஸை எதிர்த்து செயல்படுகிறது.

கொவிட் போர்

நோயெதிர்ப்பு மண்டலம் தொற்றுநோயை வேரோடு அழிக்க கொடூரமான ஆன்டிபாடிகளை உருவாக்கும் போது, சில சமயங்களில் அது அளவுக்கு அதிகமாக தூண்டப்பட்டு மோசமடையக்கூடும். இந்நிகழ்வு தொற்று ஏற்பட்ட 6 அல்லது 7 ஆம் நாட்களில் தொடங்கலாம். இது தான் உண்மையான கோவிட் போரானது பலரது உடலில் தொடங்கும் காலம் ஆகும்.

ஏன் 5 மற்றும் 10 ஆம் நாள் முக்கியம்?

5-10 நாட்களில் பெரும்பாலான மக்கள் நோய்த்தொற்றின் ‘இரண்டாவது அலை’ அறிகுறியால் அவஸ்தைப்படலாம். அதாவது இக்காலத்தில் சந்திக்கும் அறிகுறிகள் கடுமையானதாக இருக்கும். கொரோனா நோய்த்தொற்று ஒரு நிலையான முறையைப் பின்பற்றுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறும் காலமும் இது தான்.

உண்மையில், மருத்துவர்கள் இப்போது கவனிப்பது என்னவென்றால், நோய்த்தொற்றின் இரண்டாவது வாரத்தை கடந்தவர்கள் தான், கொரோனாவின் கடுமையான அறிகுறிகள், நிமோனியா போன்ற சிக்கல்களால் மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள். எனவே தான் நோய்த்தொற்றின் 5-10 ஆம் நாட்கள் முக்கியமானதாக கருதப்படுகிறது.

தொற்றில் இருந்து மீள எவ்வளவு காலம் ஆகும்?

பெரும்பாலான மக்களுக்கு கொரோனா அறிகுறிகள் குறைந்து மீள்வதற்கு ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் ஆகின்றன. இது லேசான அல்லது மிதமான தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிகழ்கிறது. ஆனால் சில நோயாளிகள் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை அறிகுறிகளால் தாக்கப்படுவதற்கு முன்பு சரியாவதை உணர்கிறார்கள்.

இருப்பினும், தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 முதல் 10 நாட்கள் வரை தீவிர பிரச்சனைகளை அனுபவிப்பார்கள். இது நோய்த்தொற்றின் ஆரம்ப நாட்களில் இருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கும்.

மீண்டாலும் பாதிப்பு இருக்குமா?

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்துவிட்டால் சந்தோஷம் அடைய வேண்டாம் என்று நிபுணர்கள் தற்போது எச்சரிக்கின்றனர். ஏனெனில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள், அந்த தொற்றின் பக்க விளைவை வாழ்நாள் முழுவதும் சந்திக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பிற நோய்கள் அல்லது வைரஸ் தொற்று போல் இல்லாமல், பெரும்பாலான கொரோனா நோயாளிகள் தொற்று ஏற்பட்ட ஒரு வாரத்திற்கு பிறகு அவர்களின் அறிகுறிகளை கவனித்து, அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதில் கவனத்தை செலுத்தி, அதை வைத்து கொரோனா தொற்று ஒருவரை எந்த அளவு பாதித்துள்ளது என்பதை அறிய முடியும்.

அதிக அபாயத்தில் யார் உள்ளனர்?

கொவிட்-19 நோயாளிகள் ஆபத்தான அறிகுறிகளைக் கொண்டிருக்கவில்லை அல்லது 10 நாட்களுக்குப் பிறகு அவர்களின் அறிகுறிகள் குறைந்து வருவதைக் கண்டால், அவர்கள் ஆரோக்கியமான முறையில் குணமடைவதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு இல்லாதவர்கள், சிக்கல்களை சந்திப்பார்கள்.

அதிலும் ஏற்கனவே ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்கள், முதியவர்கள், சர்க்கரை நோய் அல்லது இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டால், ஒரு வாரத்திற்கு பின் கடுமையான அறிகுறிகளால் மிகவும் மோசமாக பாதிக்கப்படுவார்கள்.

சில சந்தர்ப்பங்களில், நோய்த்தொற்றின் தீவிரத்தால் இளைய நோயாளிகள் தொற்று ஏற்பட்ட 12-14 நாட்களுக்கு பிறகு மோசமான அறிகுறிகளை சந்தித்து, சிக்கல்களை எதிர்கொள்ளலாம்.

தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு எந்த வகையான பிரச்சனைகள் நீடிக்கலாம்?

கொவிட்-19 உடன் போராடியவர்கள், அதன் மீட்பு காலம் எப்படி இருக்கும் என்பதை உங்களுக்கு சொல்லியிருக்கலாம். உடல் வலி, சோர்வு, களைப்பு மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் நீண்ட காலத்திற்கு நீடிக்கும். சில சமயங்களில், நோயாளிகள் மூச்சுத்திணறல், மார்பு வலி, அசௌகரியம், மார்பு இறுக்கம் போன்ற சுவாச அறிகுறிகள் மோசமாவதை எதிர்பார்க்கலாம். அதே நேரம் குழப்பம், மூளை மூடுபனி மற்றும் மயக்கம் போன்ற மன வீழ்ச்சியின் அறிகுறிகளையும் சந்திக்கலாம்.

ஹைபோக்ஸியா

கொரோனா தொற்றின் இரண்டாவது வாரத்தில் சரியாக கவனிக்காததால் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் ஹைபோக்ஸியா என்னும் இரத்த ஆக்ஸிஜன் அளவுகள் ஆபத்தான அளவிற்கு குறையும் நிலை ஆகும்.

கவலைக்குரிய அறிகுறி காய்ச்சல்

மற்றொரு கவலைக்குரிய காரணியாக மாறக்கூடிய ஒரு அறிகுறி தான் காய்ச்சல். மிதமான காய்ச்சலை சந்திக்கும் கோவிட்-19 நோயாளிகளுக்கு, 9 அல்லது 10 ஆம் நாட்களுக்குள் காய்ச்சல் கட்டுக்குள் வரவில்லை என்றால், அது நிமோனியா அல்லது இரத்த நோய்த்தொற்றின் அறிகுறியாக மாறும். இப்படி தொடர்ச்சியான காய்ச்சல், சுவாச கோளாறின் அறிகுறியாகவும் இருக்கலாம் மற்றும் இது கொரோனா தீவிரத்தோடு தொடர்புடையதும் கூட.

என்ன செய்வது?

கொவிட் தனிமைப்படுத்தும் காலத்தில் மிகுந்த எரிச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தொற்றின் ஆரம்ப நாட்களைப் போலவே, காய்ச்சல், நாடித்துடிப்பு மற்றும் ஆக்ஸிஜன் செறிவு போன்றவற்றை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். இரத்த அழுத்தம் அல்லது சர்க்கரை நோய் உள்ளவர்கள், இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த அளவுகளில் மாற்றம் ஏற்படுகிறதா என்பதை அவ்வப்போது சரிபார்க்க வேண்டும்.

மூச்சு விடுவதில் சிரமம், மூச்சுத்திணறல் போன்றவற்றை ஒரே நேரத்தில் கவனிக்க வேண்டும். ஒவ்வொரு நோயாளியும் ஒரே மாதிரியான அறிகுறிகளை அனுபவிப்பதில்லை என்றாலும், உடல் சொல்வதைக் கவனித்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது முக்கியம். சில நேரங்களில், ஹைபோக்ஸியா நிலையை அனுபவிக்கும் நோயாளிகள் தங்கள் உதடுகளின் நிறம் நீல நிறம் அல்லது வெளிரிய நிறத்தில் மாற்றமடைவதைக் காணலாம். எனவே இது கவனிக்க வேண்டிய மிகவும் முக்கியமான அறிகுறியாகும். எனவே கவனமாக இருங்கள்.

ஒரு நிமிஷம்!

இந்தக் கட்டுரை இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில் மாத்திரமே.. வைத்தியர்களின் ஆலோசனை, பரிந்துரைகள் மற்றும் பரிசோதனையின் மூலமே தொற்றாளர்களின் உண்மையான நிலைமை தெரியும்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மாத்தளை மேயர் பதவியில் இருந்து அதிரடி நீக்கம்

மாத்தளை மேயராக கடமையாற்றிய டல்ஜித் அலுவிஹாரேவை அந்த பதவியில் இருந்து நீக்குவதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேவால் குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, மாத்தளை மேயர் பதவியில் டல்ஜித்...

1000 ரூபாய் சம்பளத்தை வழங்குவதாக கூறியது பொய்- திகாம்பரம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாள் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிப்பதாக பிரதமர் தெரிவித்ததுள்ளமையானது முழுப்பொய்யாகும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சர்களால் தோட்டத் தொழிலாளர்கள்...

குயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

பொகவந்தலாவை குயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.குழந்தவேல் தெரிவித்தார். அத்துடன், தோட்டத்தில் உள்ள நான்கு தொழிலாளர் குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன்,...

நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் லயன்குடியிருப்பில் தீ விபத்து

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவ்வெளிகம தோட்டத்தின் தொழிற்சாலை பிரிவில் 3ஆம் இலக்க லயன் குடியிருப்பில் இன்றிரவு (27) தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் 12 அறைகளைக்கொண்ட லயன் குடியிருப்பு முழுமையாக தீக்கிரையாகியுள்ளது. இதனால்...

பொகவந்தலாவையில் 06 பேருக்கு கொரோனா தொற்று

பொகவந்தலாவை சுகாதா வைத்திய அதிகார பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொட்டியாகலை கீழ்பிரிவு, டிக்கோயா டில்லரி தோட்டம், நோர்வூட் வெஞ்சர் தோட்டம்,...

கண்டி பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன

கண்டி நகரிலுள்ள 45 பாடசாலைகளை எதிர்வரும் 04 ஆம் திகதி வரை மூட தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், பெற்றோர் தொடர்ச்சியாக முன்வைத்த கோரிக்கைக்கமைய இந்தத் தீர்மானம்...

மேலும் பதிவுகள்

நீல நிற புடவையில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் பார்வதி நாயர்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்டதும், பலருக்கும் வீட்டிலேயே இருந்து போர் அடித்திருக்கும். ஆனால் என்ன தான் போர் அடித்தாலும், அதைப் போக்கும் வண்ணம் பல நடிகைகள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில்...

மணமகனும், மணப்பெண்ணும் திருமணத்திற்கு முன்பே இவற்றை செய்ய வேண்டுமாம்!

திருமண நிச்சயத்திற்கு பிறகு தொடரும் மகிழ்ச்சியான பந்தம் திருமணத்திற்கு பிறகும் நிலைத்திருக்க ஒருசில விஷயங்கள், கேள்விகளை துணையிடம் கேட்டு, பதில் பெற்றுக்கொள்வது நல்லது. தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை எந்த அளவுக்கு மனம் விட்டு பகிர்ந்து...

ஆண்களே! உறவுக்கு பின்னர் இதெல்லாம் செய்ய மறந்துடாதீங்க

உடலுறவிற்கு பின் ஒருசில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இது மிகவும் முக்கியமானவை. ஏனெனில் பாலியல் நிபுணர்களின் கூற்றுப்படி, பெண்களை விட பெரும்பாலான ஆண்கள் உடலுறவுக்கு பின் ஒருசில விஷயங்களை செய்வதில்லை. உடலுறவு என்பது...

இரண்டாவது குழந்தையின் வருகையில் உங்கள் முதல் குழந்தையின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

இரண்டாவது குழந்தையின் வருகை உங்களையும், துணையையும் உற்சாகத்தில் ஆழ்த்தலாம். ஆனால் இது உங்கள் முதல் குழந்தைக்கு கடினமாக அமையலாம். இரண்டாவது குழந்தையின் வருகை உங்கள் குடும்பத்தில் பல மாற்றங்களை கொண்டு வரலாம், உங்கள் மீதும்,...

உடலுறவு பற்றி கூறப்படும் கட்டுகதைகளும் அதன் உண்மைகளும்!

நீங்கள் ஒரு தொடக்க வீரராக இருந்தாலும், உடலுறவு மற்றும் உடலுறவு துறையில் நிபுணராக இருந்தாலும், கூடுதல் அறிவு ஒருபோதும் தீங்கு செய்ய முடியாது. நம்மில் பலருக்கு எப்போதுமே நம் மனதில் பல கேள்விகள் இருக்கின்றன....

பெண்களின் வயாகராவான மூலிகை செய்யும் அற்புத மாற்றங்கள் என்ன தெரியுமா?

நம்முடைய சுவையான பானங்களுக்கு ஆரோக்கியத்தைச் சேர்ப்பது வரை வலியைக் குறைப்பது வரை சுவையான ஒரு திருப்பத்தைச் சேர்ப்பதில் இருந்து, இந்திய மசாலாப் பொருட்கள் மற்றும் மூலிகைகள் அவற்றின் ஆரோக்கிய நலன்களுக்காக அறியப்படுகின்றன. இந்த வரிசையில்...

பிந்திய செய்திகள்

மாத்தளை மேயர் பதவியில் இருந்து அதிரடி நீக்கம்

மாத்தளை மேயராக கடமையாற்றிய டல்ஜித் அலுவிஹாரேவை அந்த பதவியில் இருந்து நீக்குவதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேவால் குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, மாத்தளை மேயர் பதவியில் டல்ஜித்...

1000 ரூபாய் சம்பளத்தை வழங்குவதாக கூறியது பொய்- திகாம்பரம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாள் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிப்பதாக பிரதமர் தெரிவித்ததுள்ளமையானது முழுப்பொய்யாகும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சர்களால் தோட்டத் தொழிலாளர்கள்...

குயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

பொகவந்தலாவை குயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.குழந்தவேல் தெரிவித்தார். அத்துடன், தோட்டத்தில் உள்ள நான்கு தொழிலாளர் குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன்,...

நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் லயன்குடியிருப்பில் தீ விபத்து

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவ்வெளிகம தோட்டத்தின் தொழிற்சாலை பிரிவில் 3ஆம் இலக்க லயன் குடியிருப்பில் இன்றிரவு (27) தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் 12 அறைகளைக்கொண்ட லயன் குடியிருப்பு முழுமையாக தீக்கிரையாகியுள்ளது. இதனால்...

பொகவந்தலாவையில் 06 பேருக்கு கொரோனா தொற்று

பொகவந்தலாவை சுகாதா வைத்திய அதிகார பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொட்டியாகலை கீழ்பிரிவு, டிக்கோயா டில்லரி தோட்டம், நோர்வூட் வெஞ்சர் தோட்டம்,...