Fri, May7, 2021

வாழைப்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு தீமைகளா? உங்களுக்கு தெரயுமா?

வாழைப்பழம் சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதே நேரத்தில் சில தீமைகளையும் ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா?

வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட், கலோரிகள் அதிகளவில் நிறைந்திருப்பதால், இதை அதிகமாக சாப்பிடும் போது, உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது.

வாழைப்பழத்தில் உள்ள தைரமைன் மற்றும் பீனைஎத்திலமைன் என்னும் அமினோ ஆசிட்டுகள், மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து, கடுமையான தலைவலியை ஏற்படுத்துகிறது.

இரவில் வாழைப்பழத்தை சாப்பிட்டால், அது நமது உடலில் தூக்கத்தை கெடுக்கும் செரடோனின் மற்றும் மெலடோனின் உற்பத்தியை அதிகரித்து, தூக்கமின்மை பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

வாழைப்பழத்தை அதிக அளவில் சாப்பிட்டால், அது ரத்த அழுத்தத்தில் இடையூறை ஏற்படுத்தி, குறைந்த ரத்த அழுத்தப் பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

வாழைப்பழத்தில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம் சத்துக்கள் செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்துவதுடன், சிறுநீரகத்திலும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

வாழைப்பழத்தில் உள்ள விட்டமின் B6 சத்துக்கள் அளவுக்கு அதிகமாக நமது உடலில் சேரும் போதும், நரம்பு மண்டலத்தில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

SEITHI.LK

விளையாட்டு

செய்திகள்