Thu, Jan21, 2021

இதையும் படிங்க

தம்பியின் தாக்குதலில் அண்ணன் பலி

உடப்புஸ்ஸலாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மடுல்ல கல்லென்னபெத்த கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களுக்கு இடையில், நேற்று முன்தினம் (19) இரவு ஏற்பட்ட மோதலில், மூத்த சகோதரன் பொல்லால் தாக்கப்பட்டு படுகொலை...

நுவரெலியா மாவட்டத்தில் 16 தேசிய பாடசாலைகளாக தரமுயர்வு!

நுவரெலியா மாவட்டத்தில் 16 தமிழ் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படும் பாடசாலைகளின் பெயர் பட்டியல், Highlands college Bosco’s college Talawakala TMV Holbrook TMV Kotagala TMV St Mary’s...

அமலா பால், ஸ்ருதிஹாசன் நடிப்பில்.. நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் டீசர்!

சர்வதேச நாடுகளில் ஆந்தாலஜி படங்களை உருவாக்கி ஹிட் அடித்து வந்த நெட்பிளிக்ஸ், இந்தியாவிலும் ஆந்தாலஜி அத்தியாயத்தை தொடங்கி உள்ளது. லஸ்ட் ஸ்டோரீஸ், பாவக் கதைகள் வரிசையில் தற்போது பிட்ட காதலு ஆந்தாலஜி படம் அடுத்த...

‘சம்பள விடயத்தில் பெருந்தோட்ட நிறுவனங்கள் சர்வாதிகாரியாக முடியாது’

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் பெருந்தோட்ட நிறுவனங்கள் சர்வாதிகாரியைப் போன்று செயற்பட முடியாதென தெரிவித்த, அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல, தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசாங்கம் தலையிடும் என்றார். நேற்று (19) அரசாங்கத்...

கருவில் இருப்பது என்ன குழந்தைனு வீட்டிலேயே தெரிஞ்சிக்க சில வழிகள்…!

தனக்கு பிறக்கப்போவது என்ன குழந்தை என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இயற்கையாகவே அனைவருக்கும் இருக்கும். கடந்த காலங்களில் அதனை தெரிந்து கொள்ளும் முறையும் இருந்தது. ஆனால் பலரும் அதனை தவறான வழிகளில் பயன்படுத்தியதால் தடைசெய்யப்பட்டது.

இருப்பினும், குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்ள சில வேடிக்கையான வழிகள் வரலாற்றில் உள்ளது.

பழங்காலத்திலிருந்தே மக்கள் பிறக்கப்போகும் குழந்தைகளின் பாலினத்தை கணிக்க முயற்சித்து வருகின்றனர். சந்திரனின் நிலையை கவனிப்பதில் இருந்து பார்லி போன்ற பயிர்களைப் பயன்படுத்துவது வரை பல்வேறு நாகரிகங்களில் வெவ்வேறு முறைகள் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது.

இவை துல்லியமற்றவையாக இருந்தாலும் இது மக்களின் நம்பிக்கையாக இன்றளவும் இருந்து வருகிறது. குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்வது என்பது எப்போதும் தவறான ஒன்றுதான்.

வரலாற்றின் வேடிக்கையான மற்றும் வித்தியாசமான பாலினத்தை கண்டறியும் முறைகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

சீன பாலின விளக்கப்படம்

சீன பாலின விளக்கப்படம் பாலினத்தை கணிக்க ஒரு பிரபலமான வழியாகும். இது ஒரு குறிப்பிட்ட விளக்கப்பட முறையைப் பயன்படுத்துகிறது, அங்கு குழந்தையின் பாலினம் கருத்தரிக்கப்பட்ட மாதத்தையும், கருத்தரிக்கும் போது தாயின் வயதையும் காரணிகளாக தீர்மானிக்கிறது.

உதாரணத்திற்கு, விளக்கப்படத்தை அடிப்படையாகக் கொண்டு, ஆகஸ்ட் மாதத்தில் உங்கள் குழந்தை கருத்தரிக்கப்பட்டு, அந்த நேரத்தில் நீங்கள் 28 வயதாக இருந்தால், உங்கள் குழந்தை ஒரு பையனாக இருக்க வாய்ப்புள்ளது.

மாயன் பாலின விளக்கப்படம்

சீன பாலின விளக்கப்படத்தின் மற்றொரு வடிவம்தான் மாயன் முறை. இது முந்தையதைப் போலவே இருக்கிறது, கருத்தரிக்கும் போது தாயின் வயதைப் பயன்படுத்துகிறது. ஆனால் சீன வழியைப் போலன்றி, மாதத்திற்கு பதிலாக குழந்தை கருத்தரித்த ஆண்டை மாயன் முறை பயன்படுத்துகிறது.

கருத்தரிக்கும் போது உங்கள் வயதைச் சேர்த்து, உங்கள் குழந்தை கருத்தரிக்கப்பட்ட ஆண்டில் சேர்க்கவும். மாயன்களின் கூற்றுப்படி, இதன் விளைவாக ஒற்றைப்படை எண் என்றால் ஆண் குழந்தை எனவும், இரட்டைப்படை எண்ணாக இருந்தால் பெண் குழந்தை எனவும் கணக்கிடப்பட்டது.

வயிறு சோதனை

கர்ப்பமான பெண்ணின் வயிறு குழந்தையின் பாலினத்தை கணிக்கும் மற்றொரு விஷயமாகும். இந்த சோதனையின்படி, உங்கள் குழந்தை பம்ப் நீண்டு ஒரு கட்டத்திற்கு வந்தால், நீங்கள் ஒரு பையனை சுமக்கிறீர்கள். மறுபுறம் உங்கள் வயிறு வட்டமாக இருந்தால், நீங்கள் ஒரு பெண்ணை சுமக்கிறீர்கள் என்று அர்த்தம்.

பசி சோதனை

இந்த சோதனைக்கு கர்ப்பமான பெண்ணின் உடல் மட்டும் போதுமானது. இதில் முக்கியமாக கணக்கில் கொள்ள வேண்டியது உங்கள் பசி. பண்டைய கால நம்பிக்கைகளின் படி நீங்கள் நினைத்ததை விட உங்கள் பசி உங்கள் குழந்தையைப் பற்றி அதிகம் கூறுகிறது.

நீங்கள் ரொட்டி மற்றும் குக்கீகள் போன்ற இனிப்புகள் அல்லது கார்ப்ஸ் உணவுகளுக்கு ஏங்குகிறீர்கள் என்றால் உங்கள் வயிற்றில் இருப்பது பெண் குழந்தை . அதேசமயம் நீங்கள் உப்பு அல்லது காரமான உணவுகளுக்கு ஏங்குகிறீர்கள் என்றால் உங்கள் வயிற்றில் இருப்பது ஆண் குழந்தையாக இருக்க வாய்ப்புள்ளது.

இதயத்துடிப்பு சோதனை

இதய துடிப்பு சோதனையில் அதில் கொஞ்சம் விஞ்ஞானம் இருக்கலாம், ஆனால் அது நிருபிக்கப்பட்ட முறையல்ல. இதய துடிப்பு சோதனையின்படி, உங்கள் குழந்தையின் பாலினத்தை தீர்மானிக்க நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவர்களின் கருவின் இதய துடிப்பு மட்டுமே.

110 முதல் 130 வரை உங்கள் குழந்தையின் இதயத் துடிப்பு குறைவாக இருந்தால், நீங்கள் ஒரு பையனை சுமக்கிறீர்கள். ஆனால் இதய துடிப்பு 140 முதல் 160 வரை அதிகமாக இருந்தால், அது ஒரு பெண் குழந்தையாக இருக்க வேண்டும்.

பேக்கிங் சோடா சோதனை

இது அறிவியல் சோதனை போன்றது. இந்த சோதனைக்குத் தேவை பெண்களின் காலை சிறுநீர் ஆகும். ஒரு கோப்பையில் சிறுநீர் கழித்தவுடன், அதில் பேக்கிங் சோடாவை போட்டு கலக்கவும். இந்த சோதனையின்படி, பேக்கிங் சோடா பிசுபிசுத்தால் உங்கள் கருவில் இருப்பது ஆண் குழந்தை, இல்லையெனில் உங்கள் கருவில் இருப்பது பெண் குழந்தை.

முகப்பொலிவு சோதனை

கர்ப்ப காலத்தில் உங்கள் சருமத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு உங்கள் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்துடன் நிறைய தொடர்புள்ளது. கர்ப்பமாக இருக்கும்போது மென்மையான, ஒளிரும் தோலைக் கொண்ட அதிர்ஷ்டசாலி சிலரில் நீங்கள் ஒருவராக இருந்தால், நீங்கள் ஒரு ஆண் குழந்தையை பெற வாய்ப்புள்ளது. மாறாக முகப்பரு அதிகமாக ஏற்பட்டால் பெண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது.

மனநிலை சோதனை

இது கர்ப்பகாலத்தில் பெண்கள் அனுபவிக்கும் ஹார்மோன் மாற்றங்களை பொறுத்தது. இந்த சோதனையின்படி பெண்களுக்கு அடிக்கடி மனநிலை மாற்றங்கள் மற்றும் எரிச்சலான மனநிலை இருந்தால் அவர்கள் கருவில் இருப்பது பெண் குழந்தை, மாறாக வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருந்தால் அவர்கள் கருவில் இருப்பது ஆண் குழந்தை.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

ரூ.1,000க்காக இராகலையிலும் போராட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1,000 ரூபாயாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி, இராகலை நகரில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24) காலை 10.00 மணிக்கு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிசக் கட்சி மற்றும் சமூக...

மத்திய மாகாணத்தில் 24 கொவிட் மரணங்கள்

மத்திய மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 24 மரணங்கள் பதிவாகியுள்ளன என்று, மத்திய மாகாண சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ​கண்டி மாவட்டத்தில் 18 பேரும் மாத்தளை மவட்டத்தில் நான்கு...

பூதவுடலுக்கு முன்பாக சத்தியம் செய்தார்கள்; ஆயிரம் ரூபாய் எங்கே?

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு முன்பாக நின்று தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் பெற்றுத் தருவதாக உறுதியளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வாக்குறுதி என்னானது என ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க கேள்வி...

நுவரெலியா மாவட்டத்தில் 16 தேசிய பாடசாலைகளாக தரமுயர்வு!

நுவரெலியா மாவட்டத்தில் 16 தமிழ் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படும் பாடசாலைகளின் பெயர் பட்டியல், Highlands college Bosco’s college Talawakala TMV Holbrook TMV Kotagala TMV St Mary’s...

மஸ்கெலியா பகுதியில் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

மஸ்கெலியா சுகாதார பிரிவில் நேற்று(20) மாலை வெளியான அறிக்கையின்படி 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்படி மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்டம், டிசைட் தோட்டம், ஹப்புகஸ்தென்ன தோட்டம்,...

டிக்கோயா வைத்தியசாலையின் தாதிக்கு கொரோனா

டிக்கோயா வைத்தியசாலையின் தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுயதனிமையில் ஈடுபட்டிருந்த, நாவலப்பிட்டி பகுதியை சேர்ந்த தாதிக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக டிக்கோயா வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். அவரை சிகிச்சை நிலையத்திற்கு...

மேலும் பதிவுகள்

டிசம்பர் மாசத்துல உங்க பிறந்த திகதியை சொல்லுங்க.. ரகசியத்தை சொல்றோம்!

ஒரு வருடத்தின் கடைசி மாதம் தான் டிசம்பர். அதேப் போல் குளிர்காலத்தின் முதல் மாதமும் இது தான். மேலும் இந்த மாதத்தை விழாக்காலம் என்றே கூறலாம். ஏனெனில் இந்த மாதத்தில் தான் கிறிஸ்துமஸ் வருகிறது....

நீல நிற புடவையில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் பார்வதி நாயர்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்டதும், பலருக்கும் வீட்டிலேயே இருந்து போர் அடித்திருக்கும். ஆனால் என்ன தான் போர் அடித்தாலும், அதைப் போக்கும் வண்ணம் பல நடிகைகள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில்...

மணமகனும், மணப்பெண்ணும் திருமணத்திற்கு முன்பே இவற்றை செய்ய வேண்டுமாம்!

திருமண நிச்சயத்திற்கு பிறகு தொடரும் மகிழ்ச்சியான பந்தம் திருமணத்திற்கு பிறகும் நிலைத்திருக்க ஒருசில விஷயங்கள், கேள்விகளை துணையிடம் கேட்டு, பதில் பெற்றுக்கொள்வது நல்லது. தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை எந்த அளவுக்கு மனம் விட்டு பகிர்ந்து...

ஆண்களே! உறவுக்கு பின்னர் இதெல்லாம் செய்ய மறந்துடாதீங்க

உடலுறவிற்கு பின் ஒருசில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இது மிகவும் முக்கியமானவை. ஏனெனில் பாலியல் நிபுணர்களின் கூற்றுப்படி, பெண்களை விட பெரும்பாலான ஆண்கள் உடலுறவுக்கு பின் ஒருசில விஷயங்களை செய்வதில்லை. உடலுறவு என்பது...

இரண்டாவது குழந்தையின் வருகையில் உங்கள் முதல் குழந்தையின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

இரண்டாவது குழந்தையின் வருகை உங்களையும், துணையையும் உற்சாகத்தில் ஆழ்த்தலாம். ஆனால் இது உங்கள் முதல் குழந்தைக்கு கடினமாக அமையலாம். இரண்டாவது குழந்தையின் வருகை உங்கள் குடும்பத்தில் பல மாற்றங்களை கொண்டு வரலாம், உங்கள் மீதும்,...

உடலுறவு பற்றி கூறப்படும் கட்டுகதைகளும் அதன் உண்மைகளும்!

நீங்கள் ஒரு தொடக்க வீரராக இருந்தாலும், உடலுறவு மற்றும் உடலுறவு துறையில் நிபுணராக இருந்தாலும், கூடுதல் அறிவு ஒருபோதும் தீங்கு செய்ய முடியாது. நம்மில் பலருக்கு எப்போதுமே நம் மனதில் பல கேள்விகள் இருக்கின்றன....

பிந்திய செய்திகள்