Homeசெய்திகள்கற்பை நிரூபிக்க மனைவி கையில்...

கற்பை நிரூபிக்க மனைவி கையில் கற்பூரம் ஏற்றிய கணவர்.. பின்னர் ஏற்பட்ட சோகம்

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் வேம்கல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வீரனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தனது மனைவியின் நடத்தையில் ஆனந்த்திற்கு சந்தேகம் இருந்துள்ளது. இதுதொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஆனந்த் தனது மனைவியிடம் உனது நடத்தையின் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. இந்த சந்தேகத்தை போக்க கையில் கற்பூரம் ஏற்றி நீ கற்புக்கரசி என நிரூபிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து ஆனந்தின் மனைவியும் தனது உள்ளங்களையில் கற்பூரத்தை ஏற்றி உள்ளார். அப்போது தீ அவரது கை முழுவதும் பரவி எரிந்தது. இதனால் அவரது கை கருகிவிட்டது. ஆனாலும் ஆனந்த் தனது மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லவில்லை என்று தெரிகிறது.

இதுபற்றி அறிந்த சமூக ஆர்வலர் ஒருவர் ஆனந்தின் மனைவியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் சம்பவம் குறித்த புகாரின்பேரில் ஆனந்த் மீது வேம்கல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் தலைமறைவாக உள்ள அவரை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

- A word from our sponsors -

Most Popular

More from Author

சகோதரியை திருமணம் செய்து கொண்ட கிரிக்கெட் பிரபலம்! 5 பெண் குழந்தைகளுக்கு தந்தையானார்

தெற்கு ஆசிய நாடான பாகிஸ்தானை சேர்ந்தவர் ஷாகித் அப்ரிடி. இவர் அந்நாட்டு சர்வதேச கிரிக்கெட்...

பலி கொடுப்பதற்காக உயிருடன் புதைக்கப்பட்ட இளைஞர்! சிறுநீர் கழிக்க எழுந்தபோது நடந்த ஆச்சரியம்

தெற்கு அமெரிக்க நாடான பொலிவியா நாட்டில் இளைஞர் ஒருவர் கடவுளுக்கு பலி கொடுக்கப்படுவதற்காக உயிரோடு...

ஆவணி மாதம் இந்த 3 ராசிகளும் ஆபத்தில் இருந்து தப்பிக்க எளிய பரிகாரம்

ஆகஸ்ட் 17ம் தேதி முதல் செப்டம்பர் 17ம் தேதி வரை ஆவணி மாதமாகும். சிம்ம...

வீட்டில் தீராத பணக்கஷ்டமா? சம்பளத்தில் முதலில் இதை வாங்குங்க!

வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கவும், வீட்டில் இருக்கும் வறுமையை நீக்கி, செல்வ செழிப்போடு வாழ,...

- A word from our sponsors -

Read Now

சகோதரியை திருமணம் செய்து கொண்ட கிரிக்கெட் பிரபலம்! 5 பெண் குழந்தைகளுக்கு தந்தையானார்

தெற்கு ஆசிய நாடான பாகிஸ்தானை சேர்ந்தவர் ஷாகித் அப்ரிடி. இவர் அந்நாட்டு சர்வதேச கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராகவும், ஜாம்பவானாகவும் திகழ்பவர். அதிரடி ஆட்டத்துக்கு பெயர் போனவர் அப்ரிடி. இவர் 398 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8064 ரன்கள் குவித்துள்ளார். இவர் ஸ்டைர்க் ரேட் 117.01 ஆகும். ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் 351 சிக்சர்களை அப்ரிடி பறக்கவிட்டுள்ளார். ஷாகித் அப்ரிடி தனது சொந்தகார பெண்ணான நடியாவை திருமணம்...

பலி கொடுப்பதற்காக உயிருடன் புதைக்கப்பட்ட இளைஞர்! சிறுநீர் கழிக்க எழுந்தபோது நடந்த ஆச்சரியம்

தெற்கு அமெரிக்க நாடான பொலிவியா நாட்டில் இளைஞர் ஒருவர் கடவுளுக்கு பலி கொடுக்கப்படுவதற்காக உயிரோடு புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 30 வயதான விக்டர் ஹுகோ மிகா தென் அமெரிக்காவின் டோபா மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு விழாவில் தன்னை பலி கொடுக்க உயிருடன் புதைத்தார்கள் என கூறுகிறார். மேலும் விக்டர் கூறுகையில், நள்ளிரவில் சிறுநீர் கழிக்க எழுந்தபோதுதான் உயிருடன் சவப்பெட்டியில் வைத்து புதைக்கப்பட்டதையே உணர்ந்தேன். பூமித்தாய் திருவிழாவில் கலந்து...

ஆவணி மாதம் இந்த 3 ராசிகளும் ஆபத்தில் இருந்து தப்பிக்க எளிய பரிகாரம்

ஆகஸ்ட் 17ம் தேதி முதல் செப்டம்பர் 17ம் தேதி வரை ஆவணி மாதமாகும். சிம்ம ராசியில் சஞ்சரிக்கக்கூடிய இந்த மாதத்தில் சில ராசியினர் அற்புத பலன்களைப் பெற்றாலும், சில ராசியினர் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம். கன்னி உங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இந்த காலகட்டத்தில் பல விதத்தில் உடல் நலப்பிரச்னைகளை சந்திக்க நேரிடும். நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக செலவுகள் ஏற்படலாம்....

வீட்டில் தீராத பணக்கஷ்டமா? சம்பளத்தில் முதலில் இதை வாங்குங்க!

வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கவும், வீட்டில் இருக்கும் வறுமையை நீக்கி, செல்வ செழிப்போடு வாழ, பின்சொல்லக்கூடிய முறைப்படி வீட்டில் செலவு செய்ய வேண்டும். ஒருவருடைய வருமானத்திலிருந்து முக்கிய செலவாக நாம் செய்ய வேண்டியது பல விஷயங்கள் இருந்தாலும், முதல் செலவாக நாம் செய்யும் விஷயமே அம்மாதம் முழுவதும் நமக்கு பணக்கஷ்டம் இல்லாமல் வைத்திருக்கும் சூட்சம வழியாகும். முதலில் என்ன வாங்க வேண்டும்? நீங்கள் முதல் சம்பளம் வாங்கியவுடன் அல்லது...

விர்ஜின் பொண்ணுங்க தான் வேண்டும்! மணப்பெண்களிடம் சர்டிபிகேட் கேட்கும் ஆண்கள்

ஈரான் நாட்டில் வினோதமான ஒரு போக்கு சமீப காலங்களில் அதிகரித்து உள்ளது. இடையில் இந்த நடைமுறை குறைந்து இருந்த நிலையில், இப்போது மீண்டும் இந்த பிற்போக்குத்தனம் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக அந்நாட்டில் உள்ள பெண்கள் தேவையில்லாமல் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். உலக சுகாதார அமைப்பின் அழுத்தத்திற்குப் பின்னரும் அங்கு வினோத போக்கு தொடர்கிறது. ஈரான் நாட்டில் ஆண்கள் தங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்கள்...

‘பாலியல் உறவு கொள்ள பெண் தேவை’.. கணவருக்கு வரன் தேடிய மனைவி!

வேலைக்கு ஆள் தேவை என விளம்பரம் வெளியிடுவதை போல தனது கணவனுடன் பாலியல் உறவு கொள்ளவும் அவரை சந்தோஷமாக வைத்திருக்கவும் (mistress) படித்த அழகான பெண் தேவை என்று மனைவி வெளியிட்டுள்ள ஒரு சம்பவம் தாய்லாந்தில் நடைபெற்றுள்ளது. தாய்லாந்தில் கணவர் சந்தோசமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு மனைவியே வேறொரு பெண்ணை தேடிய சம்பவம் தாய்லாந்தில் நடந்துள்ளது. கணவருக்கு பெண் பார்த்த மனைவி தாய்லாந்தின் பாங்காங் நகரை சேர்ந்த 44-வயது...

இளம் வயதில் திருமணம் செய்து கொள்ளக்கூடிய 4 ராசிகள்

தற்போது பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், ஆண்களுக்கு மணம் செய்து கொள்ள பெண் கிடைக்காத நிலையும் உள்ளது. வாழ்க்கையில் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்ளக்கூடிய 4 ராசியினரைக் குறித்துப் பார்ப்போம். வாழ்க்கையில் முக்கிய தருணம் என்றால் அது திருமணம் என சொல்லலாம். இளைஞனாக இருந்து, ஒரு இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் போது திருமண இன்பம் மட்டுமல்லாமல், அதைத் தாண்டி குடும்ப பொறுப்புகள், தன் பெற்றோர்,...

மேலாடையில்லாமல் போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்: ரசிகர்கள் அதிர்ச்சி

மாடலும், நடிகையுமானவர் ஜானக சுதீர். மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் கலந்து கொண்டார். Holy wound என்கிற ஓரினச்சேர்க்கையாளர்கள் பற்றிய படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில் அவர் மேலாடையில்லாமல் புகைப்படங்கள் எடுத்து அவற்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். நகைகளை வைத்து மானத்தை மறைத்தபடி போஸ் கொடுத்திருக்கிறார். அந்த புகைப்படங்களை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏன் இப்படி அரை நிர்வாணமாக போஸ் கொடுத்திருக்கிறீர்கள்? திறமை தான்...

வகுப்பறைக்குள் கட்டிப்பிடித்து நெருக்கமாக இருந்த மாணவ-மாணவிகள்

கவுகாத்தி அசாம் மாநிலம் தெற்கு அசாம் பகுதியில் உள்ள சில்சார் அருகே ராமானுஜ் குப்தா கல்வி நிறுவனம் உள்ளது. இங்கு 11ஆம் வகுப்பில் படிக்கும் சில மாணவ மாணவியர்கள் வகுப்பறைக்குள் கட்டிப் பிடித்துக்கொண்டு நெருக்கமாக தொட்டுப் பேசிக்கொண்டும் இருக்கும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதை சக மாணவர் ஒருவர் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பரப்பியதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ பள்ளி நிர்வாகம் மற்றும் பொது...

மறுஜென்மம் எடுத்தவர்களிடம இந்த 5 குணங்கள் இருக்குமாம்… உங்ககிட்ட இருக்கா?

ஆன்மா முக்தி அடையும் வரை ஒரு மனிதனின் பிறப்பு மற்றும் இறப்பு செயல்முறை முடிவதில்லை என்று கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. மரணத்திற்குப் பிறகு, மனிதனின் செயல்களுக்கு ஏற்ப, ஆத்மா சொர்க்கம், நரகம் அல்லது பித்ருலோகத்திற்குச் சென்று கர்ம பலனை அனுபவிக்கிறது. அங்கு காலம் முடிந்த பிறகு, ஆன்மா புதிய உடலை எடுத்து பூமியில் மீண்டும் பிறக்கிறது. பூமியில் மறுபிறவி எடுத்த பிறகு, ஒரு நபர் பிறப்பதற்கு முன்பு...

பற்களில் இருக்கும் மஞ்சள் கறையை நிரந்தரமாக நீக்க இந்த சமையலறை பொருட்களே போதுமாம்

எத்தனை முறை வாய் கொப்பளித்தாலும், பல் துலக்கினாலும் மஞ்சள் கறையை அகற்றி விட முடியாது. ஆனால், உலகில் உள்ள மற்ற எல்லா பிரச்சனைகளையும் போலவே, பற்களின் மஞ்சள் நிறத்திற்கும் இயற்கையான தீர்வு இருக்கிறது. மஞ்சள் நிற பற்களை சரி செய்ய இந்த எளிய சமையலறை பொருட்களை பயன்படுத்தலாம். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம். ஆப்பிள் சைடர் வினிகர் ஆப்பிள் சைடர் வினிகரின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உங்கள்...

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் முன்னாள் மனைவிகளை பார்த்துள்ளீர்களா

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கடந்த 2005ஆம் ஆண்டு சுஜயா சந்திரனை திருமணம் செய்துகொண்டார். மூன்று வருடம் தொடர்ந்த இந்த திருமண வாழ்க்கை 2008ல் விவாகரத்தில் முடிவுக்கு வந்தது. இதன்பின், 2011ஆம் ஆண்டு ஷில்பா மோகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். சில வருடங்கள்...