Save 20% off! Join our newsletter and get 20% off right away!

முதன் முதலில் இவருடன் தான் படுக்கையை பகிர்ந்தேன்..! ஷகீலா வெளிப்படை

1980 மற்றும் 90-களில் தமிழ், மலையாளம், தெலுங்கில் பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகிலா.

ஷகிலாவின் வாழ்க்கை கதை சினிமா படமாகவும் வந்துள்ளது. தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.

இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றாலும் இவர் மிலா என்ற திருநங்கையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

மிலா ஒரு ஆடை வடிவமைப்பாளராக வேலை செய்து வருகிறாராம். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தியாகம், மருதாணி சீரியலில் நடித்துள்ளாராம்.

முதன் முதலில் இவருடன் தான் படுக்கையை பகிர்ந்தேன்..! ஷகீலா வெளிப்படை

இந்த நிலையில் சமீபத்தில் ஷகிலா அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவரிடம் பல சுவாரஸ்யமான கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது அதில் அவரிடம் நீங்கள் வெர்ஜினா..? என்று கேட்டதற்கு சகிலா சிரித்துக்கொண்டே நான் இல்லை என்று கூறினார்.

அப்படியென்றால் உங்களுடைய முதல் உறவு அனுபவம் குறித்து கூறுங்கள் என்று கேட்டதற்கு ஷகிலா வெட்கப்பட்டு நான் முதன் முதலில் உறவு கொண்டது என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவருடன் தான் அவருடைய பெயர் ரிச்சர்ட் என்று கூறியிருந்தார்.

இந்த வீடியோ தற்போது திடீரென சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.