in ,

இந்தியன் 2 படத்திலிருந்து கர்ப்பமான காஜல் விலகல்? புதிய நாயகி யார்?

காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதன் காரணமாக இந்தியன் 2 படத்திலிருந்து விலகிக் கொண்டதாக கூறப்படுகிறது.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். பல வருடங்களுக்கு பிறகு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இவர் நடிக்கும் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வந்தது.

படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, கரோனா வைரஸ் பரவல், தயாரிப்பு நிறுவனத்திற்கு சங்கருக்கும் இடையேயான பிரச்சனை என பல்வேறு காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து தள்ளிப் போய் வந்தது.

ஷங்கரும் இந்தியில் ஒரு படத்தை இயக்க இருப்பதாக தெலுங்கில் ராம்சரண்-ஐ வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இதனால் இந்தியன் 2 தயாரிப்பு நிறுவனம் சங்கருக்கு அழுத்தம் கொடுத்தால் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்பட்டது.

ஆனால் தற்போது புதிய சிக்கல் உருவாகியுள்ளது. அதாவது இந்தியன் டூ படத்திலிருந்து காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதன் காரணமாக விலகிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அவர் நடித்து வரும் படங்களில் அவருக்கு பதிலாக வேறு நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

What do you think?

Written by WebDesk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

நீச்சல் குளத்தில் பூனம் பாஜ்வா

நீச்சல் குளத்தில் பூனம் பாஜ்வா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

38 வயதில் திருமணம்

38 வயதில் திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை.. வைரலாகும் திருமண புகைப்படம்