Save 20% off! Join our newsletter and get 20% off right away!

குளத்துக்குள் குத்தாட்டம் போட்ட வெண்பா.! வீடியோ உள்ளே…

ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நாடகமான ‘பாரதி கண்ணம்மா’வில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் ஃபரீனா ஆசாத். திருமணமாகி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இவருக்கு முதல் குழந்தையை பெற்றெடுத்தார்

பொதுவாக சமூக வலைதளத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் ஃபரீனா ஆசாத் தனது இன்ஸ்டகிராமில் 1 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளார். இன்ஸ்டகிராமில், அடிக்கடி தனது போட்டோஷூட்களை வெளியிட்டு வரும் இவர் சமீபத்தில், தனது மகனுடைய அழகான புகைப்படங்களை வெளியிட்டார்.

தற்போது, ஃபரீனா ஆசாத் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், நஸ்ரியா மற்றும் நானியின் சமீபத்திய படமான ‘அடடே சுந்தரா’ படத்தில் இடம்பெற்றிருக்கும் வைரலான (Hello musicians kotandamma) என்ற பாடல் இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டிங்கில் உள்ளது.