காதலில் சொதப்புவது எப்படி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். ஆப்பிள் பெண்ணே படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
சில கன்னட, மலையாள படங்களிலும் இவர் நடித்துள்ளார். தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது வேழம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
ஒருபக்கம், உடல் அழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், அவர் பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.
Leave a Reply
View Comments