Save 20% off! Join our newsletter and get 20% off right away!

இதுதான் ரேட்.! காசு கொடு என்னுடன் பேசு.! வெளிப்படையாய் பதிவிட்ட கிரண்.!

தமிழ் சினிமாவில் கடந்த 2001-ம் ஆண்டு விக்ரமுக்கு ஜோடியாக ‘ஜெமினி’ படத்தில் அறிமுகமான நடிகை கிரண் ரத்தோட். இதனைத்தொடர்ந்து, நடிகர்கள் அஜீத், கமல்ஹாசன், பிரசாந்த், விஜயகாந்த் என டாப் ஹீரோக்களின் முன்னணிஹீரோக்களுடன் கதாநாயகியாக நடித்து மிகவும் பிரபலனார்.

இந்நிலையில், பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத காரணத்தினால் சமீபத்தில் சகுனி, ஆம்பள, முத்தின கத்திரிகை படங்களில் துணை கதாபாத்திரத்திற்கு மாறினார் கிரண். இப்பொது, சினிமாவில் இருந்து விலகியிருந்தாலும், சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில், நடிகை அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களுக்கு மிகவும் கவர்ச்சியான பபுகைபடங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது, கையில் சினிமா தொழில் ரீதியாக ஏதும் வசம் இல்லாததால் கிரணின் இணையதளம் மற்றும் ஆப் குறித்து இணையத்தில் வெளியான வீடியோ ஒன்று ஆன்லைனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, இவரது பெயரில் அதிகாரப்பூர்வமாக ஆப்ஸ் மற்றும் இணையதளம் ஆகிய இரண்டும் ரசிகர்களுக்கான பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அவரை நேரில் சந்திப்பது, அவருடன் வீடியோ கால் செய்வது மற்றும் மொபைலில் அவரது ஹாட்டஸ்ட் புகைப்படங்களைப் பெறுவது ஆகியவை இடம்பெற்றுள்ளது. இது, இப்பொது நெட்டிசன்கள் மத்தியில் மிக்வும் தீயாக பரவி வருகிறது.

இதற்கிடையில், கிரண் ஆப் மற்றும் இணையதளத்தில் உள்ள சர்ச்சைக்குரிய மெனுவில் கிரணை நேரில் சந்தித்து அரட்டையடிக்க ரூ.1.5 லட்சம், கிரணுடன் 10 நிமிட வீடியோ கால் செய்ய ரூ.15 ஆயிரம், இன்பாக்ஸில் கிரணின் ஹாட்டஸ்ட் ஸ்னாப்பைப் பெற ரூ.1999 என இவையெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.