சுற்றுலாவுக்கா வந்தீங்க? ராபர்ட் மாஸ்டரை ரோஸ்ட் செய்த ஜனனி!

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் ராபர்ட் மாஸ்டரை ஜனனி ’நீங்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து வந்திருக்கிங்களா? அல்லது சுற்றுலாவுக்கு வந்திருக்கிங்களா? என ஜனனி, ரோஸ்ட் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் தமிழ்

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் பிபி ரோஸ்ட் என்ற டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் அவர்களது பலவீனங்களை சொல்லி ரோஸ்ட் செய்ய வேண்டும்.

இந்த நிலையில் ஜனனி, ராபர்ட் மாஸ்டரை அழைத்து, ‘எல்லோரையும் டார்லிங் டார்லிங் என்று கூப்பிட்டு வருகிறீர்கள், நீங்கள் பிக்பாஸ் வீட்டில் வந்து வந்திருக்கிங்களா? அல்லது சுற்றுலாவிற்கு வந்திருக்கிங்களா? என கேட்டுள்ளார்.