Mon, Dec5, 2022

#Trending

பளிச்சினு காட்டி, இளசுகளை திணறவைத்த ஜான்வி கபூர்!

தமிழ் சினிமாவில் டாப் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி.

நடிகை ஸ்ரீ தேவி ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.

Janhvi Kapoor's stunning pics in backless gown

மூத்த மகளான ஜான்வி கபூர் தடக் என்ற படத்தின் மூலம் சினிமாதுறையில் நுழைந்தார். தொடர்ந்து அவர் அடுத்ததாக சில படங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் ஜான்வி கபூர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.

அந்தவகையில் அவர் தற்போது தனது பளிங்கு மேனியை பளிச்சென காட்டி வளைந்து நெளிந்து போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

பளிச்சினு காட்டி, இளசுகளை திணறவைத்த ஜான்வி கபூர்! பளிச்சினு காட்டி, இளசுகளை திணறவைத்த ஜான்வி கபூர்! பளிச்சினு காட்டி, இளசுகளை திணறவைத்த ஜான்வி கபூர்! பளிச்சினு காட்டி, இளசுகளை திணறவைத்த ஜான்வி கபூர்! பளிச்சினு காட்டி, இளசுகளை திணறவைத்த ஜான்வி கபூர்! பளிச்சினு காட்டி, இளசுகளை திணறவைத்த ஜான்வி கபூர்! பளிச்சினு காட்டி, இளசுகளை திணறவைத்த ஜான்வி கபூர்! பளிச்சினு காட்டி, இளசுகளை திணறவைத்த ஜான்வி கபூர்! பளிச்சினு காட்டி, இளசுகளை திணறவைத்த ஜான்வி கபூர்! பளிச்சினு காட்டி, இளசுகளை திணறவைத்த ஜான்வி கபூர்!

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#Celebrities