ரஜினிக்கு ஜோடியாக ஜெயலலிதா
ரஜினி நடிப்பில் வெளிவந்த பில்லா படத்தில் கதாநாயகியாக ஸ்ரீப்ரியா நடித்திருந்தார். ஆனால், இப்படத்தில் முதன் முதலில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை ஜெயலலிதா தான் பெற்றுள்ளார்.
ஆனால், அப்போது அந்த வாய்ப்பை ஜெயலலிதா மறுத்துள்ளார். இதற்க்கு ஒரு கடிதம் கூட ஜெயலலிதா எழுதியிருந்தார்.
இந்த கடிதத்தில் ’ எனக்கு சினிமா வாய்ப்பு வரவில்லை, அதனால் தான் அரசியலுக்கு செல்கிறேன் என்று சொல்கிறார்கள்.
தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக இருக்கும் ரஜினியின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தபோதும் நான் அதை ஏற்கவில்லை. சினிமா வாய்ப்புக்காக போராடியிருந்தால் அதனை ஏற்று நடித்திருப்பேனே ‘ என்று எழுதியிருந்தாராம் ஜெயலலிதா.
இந்த ராசிகளுக்கு 3 மாதங்களுக்கு பணம் தேடி வந்து வீட்டை தட்டும்!