பிக்பாஸ் ஜுலி கவர்ச்சி புகைப்படம்
பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 1ல் கலந்து கொண்டு ரசிகர்களின் வெறுப்பினை பெற்றுவந்த ஜுலி தற்போது மக்களுக்கு பிடித்த பிரபலமாக மாறி வருகின்றார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு வீரத்தமிழச்சி என்று பெயர்பெற்ற ஜுலி பிக்பாஸில் கலந்து கொண்டு மக்கள் மனதினை வெல்ல நினைத்தார். ஆனால் உள்ளே அவரது உண்மையான குணத்தை அறிந்த மக்கள் அவரை வெறுத்தி ஒதுக்கினர்.
பின்பு சமூகவலைத்தளம் பக்கம் வராத ஜுலி பின்பு சில நிகழ்ச்சியில் கலந்து ரீ எண்ட்ரி கொடுத்தார். தற்போது படவாய்ப்புக்காக காத்திருக்கும் ஜுலி விதவிதமாக புகைப்படங்கள் எடுத்து தனது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றார்.
மேலும் வெளியே சில உதவிகளையும் செய்துவரும் நிலையில், மக்களிடம் தவறாக இருந்த தனது இமேஜை மாற்றி வருகின்றார்.