HomeசினிமாCeleb Newsஜூலி முன்னாடி மாதிரி இல்ல... மொத்தமாவே மாறிட்டாங்க..!

ஜூலி முன்னாடி மாதிரி இல்ல… மொத்தமாவே மாறிட்டாங்க..!

2017-இல் தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. தமிழ் பெண், வீர தமிழச்சி என தமிழ் மக்கள் இவரை புகழ்ந்து பேசினர். இவர்கள் இப்படி உசுப்பேற்றி விட்டு, பிக் பாஸ் சீசன் 1 -ல் கலந்துகொண்டு 40 நாட்களில் வெளியேறினார்.

- Advertisement -

ஆனால், அதன் பின்பு வெளியே வந்த போது இவருக்கு மக்களிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. காலப்போக்கில் தனது முயற்சியால் சினிமாவில் நடிக்கத் தொடங்கி தற்போது கிளாமர் போட்டோ ஷூட் களை நடத்தி வருகிறார்.

- Advertisement -

அந்த வகையில் சமீபத்தில் இவர் படுக்கையில் இவர் எக்குத்தப்பாக வெளியிட்ட புகைப்படங்கள் சர்ச்சையை கிளப்பி வந்தது. தற்போது பீச் மணலில் மிகவும் கவர்ச்சியாக கண் கூசும் அளவுக்கு அழகுகளைக் காட்டி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular