ஜோ என்று அழைக்கப்படும் ஜோதிகா திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு பை பை சொல்லி இருந்தாலும் இடையில் கணவன் கொடுத்த சப்போர்ட் காரணத்தால் மீண்டும் திரையுலகில் களம் இறங்கி ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார்.
திருமணத்திற்கு முன்னால் இவர் நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் கிட்டை கொடுத்தது. அந்த வரிசையில் கனவு கன்னியாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் பல வகையான உடைகளை அணிந்து ரசிகர்களை திணற வைத்திருக்கிறார்.
ஜோதிகா கடைசியாக 2021 ஆம் ஆண்டு சசிகுமார் உடன் உடன்பிறப்பு என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் அக்கா, தம்பியின் உறவை குறித்த உன்னத படமாகும்.
மேலும் மீண்டும் நடிக்க களம் இறங்கி இருக்கும் ஜோதிகா தற்போது மலையாள நடிகர் மம்முட்டியுடன் இணைந்து காதல் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் இவர் இளமையாக இருக்கும்போது எடுத்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைவலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் இவரது மேனி அழகு பக்காவாக தெரிகிறது.