பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து ரோஷினி விலகிய பின்பு அவருக்கு பதிலாக நடிக்க வந்தவர் தான் வினுஷா தேவி. இவர் சுந்தரி கேப்ரில்லாவின் நெருங்கிய தோழியும் கூட.
மாடலிங் துறையில் இருந்தவர் அவ்வப்போது டிக் டாக் வீடியோ செய்து இணையத்தில் வெளியிட்டு வந்தார்.
அப்போது தான் கண்ணம்மா வாய்ப்பு வினுஷாவுக்கு கிடைத்தது. இரவு நேரத்தில் ஐடி துறையில் வேலை பார்த்துக் கொண்டே சீரியலில் வினுஷா நடித்து வருகிறார்.
கறுப்பு பேரழகியான வினுஷா, சமீபத்தில் நடத்திய சிம்பிள் ஃபோட்டோ ஷூட் இணையத்தில் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.