Homeகவிதைஒற்றை ரோஜா | கவிதை

ஒற்றை ரோஜா | கவிதை

நான் விடும்
மூச்சுக் காற்றுக்கு
ஒலி இருந்தால்
அது உன் பெயரை
மட்டுமே உச்சரிக்கும்
நான் ரோஜாவை
விட அழகில்லை
நான் உன் மேல்
கொண்ட காதலும்
என் இதயம்
துடிக்கும் துடிப்பும்
ரோஜாவை விட
அழகானது..!

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.