Homeகவிதைநீயும் நீயும் | தபு ஷங்கர்

நீயும் நீயும் | தபு ஷங்கர்

நீயும் நீயும்
அடிக்கடி சந்தித்து
அப்படி என்னதான் பேசிக்கொள்வீர்கள்
கண்ணாடி முன்

கவிஞர் : தபு ஷங்கர்

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.