Mon, Dec5, 2022

#Trending

சிம்புவிடம் காதலை சொன்ன கீர்த்தி சுரேஷ்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மாநாடு.

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. மூன்றே நாளில் படம் எதிர்பார்த்த வசூலை பெற்று தற்போது லாபத்தை குவித்து வருகிறது.

சிம்புவின் மாநாடு படத்தைப் பார்த்த ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்களை பாராட்டி பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த படத்தை பார்த்த கீர்த்தி சுரேஷ் படத்தை பாராட்டி சிம்புவுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பதிவு செய்திருந்தார்.

இந்த பதிவை பார்த்த நடிகர் சிம்பு கீர்த்தி சுரேஷிற்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்தார். இதற்கு பதிலாக கீர்த்தி சுரேஷ் ஒரே ஒரு ஹார்ட்டின் எமோஜியை தட்டி விட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் சிம்புவுக்கு லவ்வை சொல்லிட்டாங்க என கிண்டலடித்து வருகின்றனர்.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#Celebrities