Save 20% off! Join our newsletter and get 20% off right away!

இளம் வயதில் மேக்கப் இல்லாமல் நடிகை கீர்த்தி சுரேஷ் எப்படி இருக்கிறார் பாருங்க.. ஷாக் ஆகிடுவீங்க

தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகி, நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது தமிழில் ரஜினியுடன் அண்ணாத்த, செல்வராகவனுடன் சாணிக்காயிதம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இதுதவிர, தெலுங்கில் மகேஷ்பாபு உடன் சர்காரு வாரி பாட்டா மற்றும் சிரஞ்சீவியுடன் வேதாளம் ரீமேக் போன்ற படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் இளம் வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது. மேக்கப் இல்லாமல் இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷை பார்த்துவிட்டு, ரசிகர்கள் பலரும் ஷாக் ஆகிவருகின்றனர்.

இது பழைய புகைப்படமாக இருந்தாலும் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.