in , ,

கடைசில இப்படியா? பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கப் போவது யார் தெரியுமா??

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் பெறுவதற்காக ஒளிபரப்பாகி வருகிறது.

நிகழ்ச்சியை உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் அமெரிக்கா சென்று வந்த அவருக்கு கொரோனா உறுதியானது. இதனால் அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதன் காரணமாக அவர் குணமடைந்து மீண்டும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வரை ஸ்ருதிஹாசன் அல்லது சிம்பு அல்லது விஜய் சேதுபதி ஆகியோரில் ஒருவரை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கலாம் என விஜய் டிவி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது.

ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி இவர்கள் யாரும் நிகழ்ச்சி தொகுத்து வழங்கப் போவதில்லை. உலக நாயகன் கமல் ஹாசன் Virtual டெக்னாலஜி மூலமாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இதுகுறித்த முடிவை கமல்ஹாசன் தான் எடுக்க வேண்டும் எனவும் தெரியவந்துள்ளது.

ஒருவேளை கமல் வேண்டாம் என முடிவு செய்தால் அவருக்கு பதில் வேறு தொகுப்பாளர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கலாம்.

கடந்த சீசனில் கூட பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் Virtual டெக்னாலஜி மூலமாகத்தான் அனுமதிக்கப்பட்டார்கள்.

சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இந்த டெக்னாலஜி மூலமாகத்தான் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

What do you think?

Written by WebDesk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

vikram-shooting-schedule-in-coimbatore-stopped

கமல் நடித்த விக்ரம் ஷுட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டதா ?

ஓரின சேர்க்கையாளராக நடித்துள்ள கௌரி கிஷன் – தீயாக பரவும் வீடியோ