Tue, Jan19, 2021

இதையும் படிங்க

க்ளோஸ் அப் ஷாட்டில் ஷாலு ஷம்மு உச்ச கவர்ச்சி

கடந்த 2013 ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயினின் தோழியாக நடித்தவர் நடிகை ஷாலு. இப்படத்தை அடுத்து மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்திருந்தார். தற்போது இருட்டு அறையில் முரட்டு...

யாஷிகா ஆனந்தை மிஞ்சும் கவர்ச்சி உடையில் பிகில் அம்ரிதா!

அம்ரிதா ஐயர் பிகில் படத்தில்தான் மிகவும் பிரபலமடைந்து இருக்கின்றார். இதற்கு முன்னர் விஜய் ஆண்டனியின் காளி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்நிலையில், பிகில் படத்தில் வரும் கால்பந்து விளையாட்டிற்கான அணியில் பல்வேறு...

கம்பனியின் வாக்குறுதியை அடுத்து நுவரெலியா போராட்டம் கைவிடப்பட்டது

நுவரெலியா - கந்தப்பளை - பார்க் தோட்டத்தின் நேற்றிரவு (17) முதல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பார்க் தோட்ட முகாமையாளரை இடமாற்றம் செய்வதாக, குறித்த பெருந்தோட்ட கம்பனி இணங்கியதை...

முதன் முறையாக வாணி போஜனா இப்படி… வைரலாகும் போட்டோஸ்..!

சீரியலில் நடித்ததன் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் வாணி போஜன். சீரியலில் சிறப்பாக நடித்து கொண்டிருந்த இவரை புதுமுக இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து ஓ மை கடவுளே படத்தில் நடிக்க வைத்தார். இப்படத்தில் அவர் தனது...

ஆண்களே! உறவுக்கு பின்னர் இதெல்லாம் செய்ய மறந்துடாதீங்க

உடலுறவிற்கு பின் ஒருசில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இது மிகவும் முக்கியமானவை. ஏனெனில் பாலியல் நிபுணர்களின் கூற்றுப்படி, பெண்களை விட பெரும்பாலான ஆண்கள் உடலுறவுக்கு பின் ஒருசில விஷயங்களை செய்வதில்லை.

உடலுறவு என்பது இருமனம் இணைந்து இன்பத்தை அனுபவிக்கும் செயலாக இருந்தாலும், ஆரோக்கியமாக இருக்க சுகாதாரத்துடன் இருக்க வேண்டும் அல்லவா? அதோடு உடலுறவில் ஈடுபட்டு உச்சக்கட்ட இன்பத்தை அடைந்துவிட்டால் மட்டும் ஒரு உறவு சிறப்பாக இருந்துவிடாது. அதற்கு பின் மேற்கொள்ளும் ஒருசில விஷயங்களால் தான் அந்த உறவு வலிமையடைகிறது.

சிறுநீர் கழியுங்கள்

உடலுறவில் ஈடுபட்ட பின் பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் சிறுநீர் கழிக்க வேண்டும். இதனால் சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுக்களின் அபாயம் குறையும். பெண்களை விட ஆண்களுக்கு சிறுநீர்ப் பை மிகவும் அருகில் இருப்பதால், தொற்றுக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். ஆகவே சிறுநீர் கழிக்க மறக்காதீர்கள்.

குளியுங்கள்

உடலுறவுக்கு பின் குளிப்பதால் பாலியல் தொற்றுக்களுக்கான வாய்ப்புக்கள் குறையும். அதிலும் இருவரும் சேர்ந்து குளிக்கும் போது, உடலுறவின் போது ஏற்பட்ட வியர்வை நீங்கி புத்துணர்ச்சி பெறுவதோடு, இது ஒரு வகை ரொமான்டிக்கான செயலாகவும் இருக்கும். அதோடு இது மற்றொரு வாய்ப்பை கூட அளிக்கலாம். இன்னொரு சான்ஸ் கிடைக்குறத ஏன் வேஸ்ட் பண்றீங்க… ட்ரை பண்ணுங்க…

பயன்படுத்திய காண்டமை அகற்றுங்கள்

நீங்கள் பயன்படுத்திய காண்டமை சரியான முறையில் அப்புறப்படுத்துங்கள். குறிப்பாக அவற்றை டாய்லெட்டில் போட்டு ஃப்ளஷ் செய்யாதீர்கள். இப்படி நீங்கள் பயன்படுத்தியதை நீங்களே அப்புறப்படுத்தும் போது, நீங்கள் இருவரும் ஒன்றாக செய்ததற்கு சமமாக பெறுப்பேற்கிறீர்கள் என்பதை நிரூபிக்கும். மேலும் இது உங்கள் மீது உங்கள் துணைக்கான பிரியத்தையும் அதிகரிக்கும்.

சாப்பிடுங்கள்

எப்படி கடுமையான உடற்பயிற்சி செய்த பின் உண்ணும் உணவு ருசியாக இருக்கிறதோ, அப்படி தான் உடலுறவுக்கு பின் உண்ணும் உணவும் ருசியாக இருக்கும். இதுவரை முயற்சித்தது இல்லையா? அப்படியானால் இனி முயற்சித்துப் பாருங்கள்.

போதும் என கூறும் வரை நிறுத்தாதீர்கள்

உடலுறவின் போது உங்கள் துணை உச்சக்கட்ட இன்பத்தை அடைந்துவிட்டரா? இன்னும் வேண்டுமென விரும்புகிறாரா? அவ்வாறு விரும்பினால், அவர் போதும் என்று கூறும் வரை நீங்களும் இன்பத்தை அனுபவித்து, அவருக்கும் இன்பத்தை வழங்குங்கள்.

கொஞ்சுங்கள்

ஆண்களைப் பற்றி பெரும்பாலான பெண்கள் கூறும் புகார் என்றால், அது உடலுறவுக்கு பின் தூங்க சென்று விடுவார்கள் என்பது தான். நீங்கள் இதுவரை அவ்வாறு நடந்தவராயின், இனிமேல் மாற்றிக் கொள்ளுங்கள். உடலுறவுக்கு பின் பெண்கள் தன் துணையுடன் சிறிது கொஞ்சி பேச விரும்புவார்கள். ஆகவே அதைப் புரிந்து உங்கள் துணையிடம் நடந்து கொள்ளுங்கள்.

உணர்ச்சிகரமான இணைப்பு

உங்கள் துணையுடனான பிணைப்பை அதிகரிக்க விரும்பினால், உடலுறவுக்கு பின் அவர்களுடன் உணர்ச்சி ரீதியாக இணைந்திருங்கள். அதில் ஒருவருக்கொருவர் கண்களைப் பார்க்கலாம், உங்களின் உணர்வுகளை அவரை நோக்கி வெளிப்படுத்தலாம். உடலுறவுக்கு பின் ஒரு பெண்ணுடன் உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் இருப்பது மிகவும் முக்கியம். ஏனெனில் இது அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான உணர்வை உணர வைக்கும்.

துணையை பாராட்டுங்கள்

உங்கள் துணையுடனான உடலுறவை மேம்படுத்துவதற்கான ஒரு வழி அவர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதாகும். அதிக சுயமரியாதையைக் கொண்ட பெண்கள் அதிக பாலியல் திருப்தியை அனுபவிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உங்கள் துணை உங்களை ஒவ்வொரு நிமிடமும் நேசிக்கிறாள் என்றால் உடலுறவின் போது மகிழ்ச்சியைப் பெறுவீர்கள்.

ஆகவே உடலுறவில் ஈடுபட்ட பின், அவருடன் கொஞ்சி பேசுகையில், அவரது அழகை நீங்கள் வர்ணியுங்கள், அவர் உடலுறவின் போது செய்யும் அந்த விஷயத்தால் நீங்கள் எப்படி பைத்தியம் ஆகிறீர்கள் என்பதை சொல்லுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

கம்பனியின் வாக்குறுதியை அடுத்து நுவரெலியா போராட்டம் கைவிடப்பட்டது

நுவரெலியா - கந்தப்பளை - பார்க் தோட்டத்தின் நேற்றிரவு (17) முதல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பார்க் தோட்ட முகாமையாளரை இடமாற்றம் செய்வதாக, குறித்த பெருந்தோட்ட கம்பனி இணங்கியதை...

பெருந்தோட்டக் கம்பனிகளை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தல்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பெருந்தோட்டக் கம்பனிகளை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் - என்று கம்யூனிஸ்ட் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி எஸ்....

தொழிலாளர்களை பாதுகாக்க சுகாதார உபகரணங்கள் கையளிப்பு

தோட்டங்களில் கொரோனா தொற்று பரவுவதனை தடுக்கும் முகமாக தோட்ட நிர்வாகங்களுக்கு கொரோனா தொற்று நீக்கி, மருந்து, முகக் கவசம், கொரோனா பாதுகாப்பு உடை, உடல் வெப்பானி அளத்தல் கருவி ஆகியன உபகரணங்கள் கையளிக்கும்...

‘1000 ரூபாய் சம்பள உயர்விற்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும்’

தோட்டத் தொழிலாளர்களின் 1000ரூபாய் சம்பளவுயர்விற்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும். கையொப்பமிடும் தொழிற்சங்கங்கள் எந்த காரணம் கொண்டும் 1000 ரூபாயை விட்டுக் கொடுக்க கூடாது என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக...

மலையக தியாகிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது

மலையக உரிமைக்குரல் மற்றும் பிடிதளராதே ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த மலையக தியாகிகள் தினம் (10) பெருந்தோட்டப்பகுதிகளில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன் பிரதான நினைவேந்தல் நிகழ்வு கொட்டகலை, பத்தனை சந்தியில் நடைபெற்றது. மலையக...

மஹியாவ பகுதியை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வேலுகுமார் கோரிக்கை

ஒரு மாதகாலமாக முடக்கப்பட்டுள்ள கண்டி, மஹியாவ பகுதியை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சியிடம், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி...

மேலும் பதிவுகள்

டிசம்பர் மாசத்துல உங்க பிறந்த திகதியை சொல்லுங்க.. ரகசியத்தை சொல்றோம்!

ஒரு வருடத்தின் கடைசி மாதம் தான் டிசம்பர். அதேப் போல் குளிர்காலத்தின் முதல் மாதமும் இது தான். மேலும் இந்த மாதத்தை விழாக்காலம் என்றே கூறலாம். ஏனெனில் இந்த மாதத்தில் தான் கிறிஸ்துமஸ் வருகிறது....

நீல நிற புடவையில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் பார்வதி நாயர்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்டதும், பலருக்கும் வீட்டிலேயே இருந்து போர் அடித்திருக்கும். ஆனால் என்ன தான் போர் அடித்தாலும், அதைப் போக்கும் வண்ணம் பல நடிகைகள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில்...

மணமகனும், மணப்பெண்ணும் திருமணத்திற்கு முன்பே இவற்றை செய்ய வேண்டுமாம்!

திருமண நிச்சயத்திற்கு பிறகு தொடரும் மகிழ்ச்சியான பந்தம் திருமணத்திற்கு பிறகும் நிலைத்திருக்க ஒருசில விஷயங்கள், கேள்விகளை துணையிடம் கேட்டு, பதில் பெற்றுக்கொள்வது நல்லது. தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை எந்த அளவுக்கு மனம் விட்டு பகிர்ந்து...

ஆண்களே! உறவுக்கு பின்னர் இதெல்லாம் செய்ய மறந்துடாதீங்க

உடலுறவிற்கு பின் ஒருசில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இது மிகவும் முக்கியமானவை. ஏனெனில் பாலியல் நிபுணர்களின் கூற்றுப்படி, பெண்களை விட பெரும்பாலான ஆண்கள் உடலுறவுக்கு பின் ஒருசில விஷயங்களை செய்வதில்லை. உடலுறவு என்பது...

இரண்டாவது குழந்தையின் வருகையில் உங்கள் முதல் குழந்தையின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

இரண்டாவது குழந்தையின் வருகை உங்களையும், துணையையும் உற்சாகத்தில் ஆழ்த்தலாம். ஆனால் இது உங்கள் முதல் குழந்தைக்கு கடினமாக அமையலாம். இரண்டாவது குழந்தையின் வருகை உங்கள் குடும்பத்தில் பல மாற்றங்களை கொண்டு வரலாம், உங்கள் மீதும்,...

உடலுறவு பற்றி கூறப்படும் கட்டுகதைகளும் அதன் உண்மைகளும்!

நீங்கள் ஒரு தொடக்க வீரராக இருந்தாலும், உடலுறவு மற்றும் உடலுறவு துறையில் நிபுணராக இருந்தாலும், கூடுதல் அறிவு ஒருபோதும் தீங்கு செய்ய முடியாது. நம்மில் பலருக்கு எப்போதுமே நம் மனதில் பல கேள்விகள் இருக்கின்றன....

பிந்திய செய்திகள்